தோகா

கத்தாரின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம்

தோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.

தோகா
الدوحةஅட்-தாவ்கா
From top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல்
From top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல்
கத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம்.
கத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம்.
நாடுகத்தார்
Municipalityஅட் தாவ்கா
நிறுவப்பட்டது1850
பரப்பளவு
 • நகரம்132 km2 (51 sq mi)
மக்கள்தொகை (2004)[1]
 • நகரம்3,39,847
 • அடர்த்தி2,574/km2 (6,690/sq mi)
 • பெருநகர்9,98,651
நேர வலயம்AST (ஒசநே+3)

இந்த நகரம் கத்தார் பல்கலைக்கழகம் மற்றும் HEC பாரிஸ் வணிகப் பள்ளியின் வளாகமாகும்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தோகா&oldid=3769460" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை