கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்

கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம் (Khairagarh-Chhuikhadan-Gandai) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைந்துள்ளது. இப்புதிய மாவட்டத்தை, 2022-ஆம் ஆண்டில் ராஜ்ந்ந்துகாவ் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 10 செப்டம்பர் 2022 அன்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் துவக்கி வைத்தார்.[1]

கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம்
மாவட்டம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் அமைவிடம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (Khairagarh-Chhuikhadan-Gandai): 21°32′N 80°59′E / 21.53°N 80.98°E / 21.53; 80.98
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்துர்க்
நிறுவப்பட்ட நாள்10 செப்டம்பர் 2022
வருவாய் வட்டங்கள்2
அரசு
 • சட்டமன்றத் தொகுதி1
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,68,444
மக்கள் தொகை
 • பாலின விகிதம்1018
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,68,444 ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.34%, பழங்குடியினர் சமயம் 5.49%, இசுலாமியர் 1.18 மற்றும் பிறர் 0.99% ஆகவுள்ளனர்.[2] இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 40,119 (10.89%) மற்றும் 50,801 (13.79%) ஆகவுள்ளனர்.[3]

சத்தீஸ்கர் மொழியை 93.97% மக்களும், இந்தியை 2.97% மக்களும், கோண்டி மொழியை 2.11% மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.95% மக்களும் பேசுகின்றனர். இதன் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1018 பெண்கள் வீதம் உள்ளனர்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்