சர்பானந்த சோனாவால்

இந்திய அரசியல்வாதி

சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக இருந்தார்.[2]சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[3][4]

சர்பானந்தா சோனாவால்
அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
பதவியில்
24 மே 2016 – 10 மே 2021
ஆளுநர்பத்மநாப ஆச்சாரியர்
பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்தருண் குமார் கோகய்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016 - 2021
முன்னையவர்ராஜீவ் லோச்சன் பெகு
தொகுதிமாஜுலி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2001–2004
முன்னையவர்ஜோய் சந்திர நாக்பன்ஷி
பின்னவர்ஜிபந்திர கோட்டோவார்
தொகுதிமொரன் நகரம்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 23 மே 2016[1]
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜிதேந்திர சிங்
பின்னவர்விஜய் கோயல்
திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோடி
பின்னவர்ராஜிவ் பிரதாப் ரூடி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2016
முன்னையவர்ராணி நரா
தொகுதிலக்கிம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
2004–2009
முன்னையவர்பபன் சிங் கோட்டோவார்
பின்னவர்பபன் சிங் கோட்டோவார்
தொகுதிதிப்ருகார் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 அக்டோபர் 1961 (1961-10-31) (அகவை 62)
திஞ்சன், திப்ருகார் , அசாம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2011-தற்போது வரை)
அசாம் கன பரிசத் (2001-11)
முன்னாள் கல்லூரிதிப்ருகார் பல்கலைக்கழகம், கௌஹாத்தி பல்கலைக்கழகம்

இவர் தற்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ளார்.[5][6]

வரலாறு

மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[7]நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[8][9]

2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[10]

மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சர்பானந்த_சோனாவால்&oldid=4008801" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்