சீசியம் சல்பைடு

வேதிச் சேர்மம்

சீசியம் சல்பைடு (Caesium sulfide) என்பது Cs2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிய கரைசலில் இது ஓர் வலிமையான காரமாகச் செயல்படுகிறது. சீசியம் சல்பைடு காற்றில் அழுகிய முட்டையின் நாற்றத்தை உமிழ்கிறது.

சீசியம் சல்பைடு
சீசியம் சல்பைடு caesium sulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் சல்பைடு
இனங்காட்டிகள்
12214-16-3 Y
ChemSpider22499401
InChI
  • InChI=1S/2Cs.S/q2*+1;-2
    Key: QTNDMWXOEPGHBT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்14496896
  • [S-2].[Cs+].[Cs+]
பண்புகள்
Cs2S
வாய்ப்பாட்டு எடை297.876
தோற்றம்வெண்மை நிற படிகங்கள்
அடர்த்தி4.19 கிராம்.செ.மீ−3
உருகுநிலை480 °செல்சியசு[1]
நீராற்பகுப்பில் சீசியம் பைசல்பைடு தோன்றும்[2]
எத்தனால் மற்றும் கிளிசரால்-இல் கரைதிறன்கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்புகனசதுரம், எதிர்-புளோரைட்டு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்நஞ்சு
GHS pictogramsThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஅபாயம்
H314, H400
P260, P264, P273, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P391, P405, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்சீசியம் ஆக்சைடு
சீசியம் செலீனைடு
சீசியம் தெலூரைடு
சீசியம் பொலோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள்இலித்தியம் சல்பைடு
சோடியம் சல்பைடு
பொட்டாசியம் சல்பைடு
உருபீடியம் சல்பைடு
பிரான்சியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

சீசியம் மற்றும் கந்தகத்தை டெட்ரா ஐதரோ பியூரானில் வினைபுரியச் செய்து சோடியம் சல்பைடைப் போலவே நீரிலி சீசியம் சல்பைடையும் தயாரிக்கலாம். வினை நிகழ அமோனியா அல்லது நாப்தலீன் வினைக்கலவையுடன் சேர்க்கப்படவேண்டும்.[3]

2Cs + S → Cs2S

ஐதரசன் சல்பைடை சீசியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து சீசியம் பைசல்பைடை தயாரிக்க முடியும். பின்னர் இதிலிருந்தும் சீசியம் சல்பைடு கிடைக்கிறது.[4][5]

CsOH + H2S → CsHS + H2O
CsHS + CsOH → Cs2S + H2O

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீசியம்_சல்பைடு&oldid=3361535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்