கிளிசரால்

தமிழில் களிக்கரை எனப்படும் கிளிசரால் அல்லது கிளிசரின் (glycerol or glycerin) ஓர் எளிமையான பல ஐதராக்சில் தொகுதிகளைக் கொண்ட ஆல்ககால் ஆகும். கிளிசரால் வண்ணமற்ற, மணமற்ற, மருந்தாக்க தயாரிப்புகளில் பரவலாக உபயோகிக்கப்படும் பாகுநிலை திரவமாகும். கிளிசராலில் உள்ள மூன்று ஐதராக்சில் தொகுதிகள் அதன் நீரில் கரையும் தன்மைக்கும், நீர்ம உறிஞ்சி பண்பிற்கும் காரணமாகின்றன. கிளிசரால் அடித்தளம் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்புகளின் மையப் பகுதியாக விளங்குகிறது. கிளிசரால் இனிப்பு சுவையுடைய, குறைந்த நச்சுத்தன்மை கொண்டப் பொருளாகும். ஐயுபிஏசி முறையில் இதை புரோப்பேன்-1,2,3-டிரையால் என்று அழைப்பர். முதன்முதலில் சீல் என்பவரால் ஆலிவ் எண்ணெய் நீராற்பகுத்தபோது கிடைத்தது.

கிளிசரால்
Glycerol
Ball-and-stick model of glycerol
Space-filling model of glycerol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோபேன்-1,2,3-டிரையால்
வேறு பெயர்கள்
கிளிசரின்
இனங்காட்டிகள்
56-81-5 Y
ATC codeA06AG04
A06AX01, QA16QA03
ChEBICHEBI:17522 Y
ChEMBLChEMBL692 Y
ChemSpider733 Y
DrugBankDB04077 Y
InChI
  • InChI=1S/C3H8O3/c4-1-3(6)2-5/h3-6H,1-2H2 Y
    Key: PEDCQBHIVMGVHV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H8O3/c4-1-3(6)2-5/h3-6H,1-2H2
    Key: PEDCQBHIVMGVHV-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள்Image
KEGGD00028 Y
பப்கெம்753
SMILES
  • C(C(CO)O)O
UNIIPDC6A3C0OX Y
பண்புகள்
C3H8O3
வாய்ப்பாட்டு எடை92.09 g·mol−1
தோற்றம்தெளிவான, வண்ணமற்ற திரவம்
நீர்ம உறிஞ்சி
மணம்மணமற்றது
அடர்த்தி1.261 கி/செமீ3
உருகுநிலை17.8 °C, 291.0 K, 64.0 °F
கொதிநிலை290 °C, 563 K, 554 °F [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.4746
பிசுக்குமை1.412 Pa·s[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்JT Baker
தீப்பற்றும் வெப்பநிலை160 °செ (மூடிய குப்பி)
176 °செ (திறந்த குப்பி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிளிசரால்&oldid=3770317" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை