சுக்கூர்

சுக்கூர் (Sukkur)என்பது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது வரலாற்று நகரமான ரோஹ்ரியிலிருந்து நேரடியாக அமைந்துள்ளது. கராச்சி மற்றும் ஐதராபாத்திற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 14 வது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.[2][3] புதிய சுக்கூர் பிரிட்டிசு காலத்தில் சுக்கூர் கிராமத்துடன் நிறுவப்பட்டது. சுக்கூரின் மலை, புக்கூர் நதி தீவில் உள்ள மலையுடன், சில நேரங்களில் "சிந்து நுழைவாயில்" என்று கருதப்படுகிறது .[4]

சுக்கூர்

பிரிட்டிசார் காலத்தின் புகழ்பெற்ற லான்ஸ்டவுன் பாலம், அயூப் பாலம் ஆகிய இரண்டும் சிந்து நதியை இணைக்கின்றன. மேலும் ரோஹ்ரி மற்றும் சுக்கூர் இடையே அணுகலை வழங்குகின்றன.
சுக்கூர் is located in Sindh
சுக்கூர்
சுக்கூர்
பாக்கித்தானில் சுக்கூரின் அமைவிடம்
சுக்கூர் is located in பாக்கித்தான்
சுக்கூர்
சுக்கூர்
சுக்கூர் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 27°42′22″N 68°50′54″E / 27.70611°N 68.84833°E / 27.70611; 68.84833
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம் சிந்து
கோட்டம்சுக்கூர்
மாவட்டம்சுக்கூர்
அரசு
 • வகைநகரவை
பரப்பளவு
 • நகரம்300 km2 (100 sq mi)
 • மாநகரம்
5,165 km2 (1,994 sq mi)
ஏற்றம்
67 m (220 ft)
மக்கள்தொகை
 (2017)[1]
 • நகரம்4,99,900
 • தரவரிசைபாக்கித்தானின் 14வது பெரிய நகரம்
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
நேர வலயம்ஒசநே+5
நகரங்களின் எண்ணிக்கை4
ஒன்றியங்களின் எண்ணிக்கை20
"About District". District Government Sukkur. Archived from the original on 9 February 2012.

சொற்பிறப்பியல்

இப்பகுதியில் வரலாற்று ரீதியாக ஏராளமாக உள்ள கரும்பு வயல்களைக் குறிக்கும் வகையில், சுக்கூர் என்ற பெயர் "சர்க்கரை," ஷக்கர் என்ற அரபு வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.[5] இது அந்த காலத்தில் பிராந்தியத்தின் ஒப்பீட்டு செழிப்புக்கான ஒரு குறிப்பாக இருக்கலாம். மற்றவர்கள் "சுக் " என்ற சிந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்ட வார்த்தையிலிருந்தும் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

வரலாறு

சுக்கூரைச் சுற்றியுள்ள பகுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசிக்குமிடமாக இருந்து வருகிறது. சுக்கூரின் புறநகரில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள லக்கன்-ஜோ-தாரோவின் இடிபாடுகள் [6] கிமு 2600 முதல் கிமு 1900 வரை 300 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மொகெஞ்சதாரோவிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது [7]

சுக்கூரில் அமைந்துள்ள இந்து சாத் பெலோ சன்னதிகள்.

1839இல் ஒரு இராணுவத் தளத்தை நிறுவுவதற்கு இங்கு முன்பு பழைய சுக்கூர் ஆரம்பத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்தது. சிந்து ஆற்றின் கரையில் சுண்ணாம்புக் கரையில் சுக்கூர் கட்டப்பட்டது.[8] 8 ஆம் நூற்றாண்டில் அரபு படையெடுப்பாளர்கள் மூலம் கொண்டுவரப்பட்டதாக பேரீச்சை தோப்புகளால் இந்த நகரம் ஒரு காலத்தில் சூழப்பட்டிருந்தது.

மக்கள்தொகை

சுக்கூர், கராச்சி மற்றும் ஐததராபாத்திற்கு அடுத்தபடியாக சிந்துவின் மூன்றாவது பெரிய நகரமாகும்.[9] பாக்கித்தானின் 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 551,357 பேர் என்ற அளாவில் இருக்கிறது.[10]

மேற்கோள்கள்

நூலியல்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sukkur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுக்கூர்&oldid=3930026" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்