ஜான்சி (மக்களவைத் தொகுதி)

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

ஜான்சி மக்களவைத் தொகுதி (Jhansi Lok Sabha constituency)(இந்தி: झांसी लोक सभा निर्वाचन क्षेत्र ) என்பது வட இந்தியாவில் தென்மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும் .

உத்தரபிரதேசத்தில் இந்த தொகுதியின் வரிசை எண் 46 ஆகும். இந்த தொகுதியில் லலித்பூர் மாவட்டத்தின் சிலப் பகுதிகளும் அடங்கும் (ஜான்சி நகரத்திலிருந்து தெற்கே).

சட்டசபை பிரிவுகள்

தொகுதி எண்பெயர்( SC / ST / none) க்கு ஒதுக்கப்பட்டுள்ளதுமாவட்டம்வாக்காளர்களின் எண்ணிக்கை (2019)
222பாபினாஇல்லைஜான்சி3,22,721
223ஜான்சி நகர்இல்லைஜான்சி4,05,984
224மவுராணிப்பூர்எஸ்.சி.ஜான்சி4,03,509
226லலித்பூர்இல்லைலலித்பூர்4,74,286
227மெஹ்ரோனிஎஸ்.சி.லலித்பூர்4,33,241
மொத்தம்:20,39,741

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுவெற்றிபெற்றவர்கட்சி
1952ரகுநாத் விநாயக் துலேகர்இந்திய தேசிய காங்கிரசு
1957சுசிலா நய்யார்
1962
1967
1971கோவிந்த் தாசு ரிச்சரியா[1]
1977சுசிலா நய்யார்ஜனதா கட்சி
1980விசுவநாத் சர்மாஇந்திய தேசிய காங்கிரசு
1984சுஜன் சிங் பூண்டேலாஇந்திய தேசிய காங்கிரசு
1989ராஜேந்திர அக்னிஹோத்ரிபாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999சுஜன் சிங் பண்டேலாஇந்திய தேசிய காங்கிரஸ்
2004சந்திரபால் சிங் யாதவ்சமாஜ்வாடி கட்சி
2009பிரதீப் ஜெயின் ஆதித்யாஇந்திய தேசிய காங்கிரசு
2014சாத்வி உமா பாரதிபாரதிய ஜனதா கட்சி
2019அனுராக் சர்மா

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்