தடா, நெல்லூர் மாவட்டம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
தடா | |
---|---|
ஆள்கூறுகள்: 13°35′11″N 80°02′11″E / 13.586311°N 80.036473°E / 13.586311; 80.036473 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் | 524401 |
தொலைபேசிக் குறியீடு | 08623 |
வாகனப் பதிவு | AP 26 |
மக்களவைத் தொகுதி | திருப்பதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | சுளுருப்பேட்டை |
தடா (Tada) என்பது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
தங்க நாற்கரச் சாலைத் திட்டம் நெடுஞ்சாலை ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியான தேசிய நெடுஞ்சாலை 16 இக்கிராமத்தைக் கடந்து செல்கிறது.[1]