உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்நிதிஷ் ராணா & இசாந்த் சர்மா
பயிற்றுநர்விஜய் தஹியா
உரிமையாளர்தில்லி துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1934
உள்ளக அரங்கம்பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்
கொள்ளளவு55,000
வரலாறு
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள்7
இராணி கோப்பை வெற்றிகள்2
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்1
சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள்1
அதிகாரபூர்வ இணையதளம்:DDCA

தில்லி துடுப்பாட்ட அணி (The Delhi cricket team ) என்பது தில்லி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை தில்லி துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பைகளில் விளையாடி வருகிறது. அதில் ஏழு முறை வெற்றியாளராகவும் எட்டு முறை இரண்டாம் இடம்பெற்றுள்ளது. இதன் உள்ளூர் மைதானம் பெரோசா கோட்லா விளையாட்டரங்கமாகும்.

போட்டிகள்

ரஞ்சிக் கோபைத் தொடர்களில் வெற்றிகரமான பங்களிப்பை அளித்து வருகிறது. 1980களில் மூன்று முறையும் 1970 களில் இருமுறையும் வெற்றி கண்டுள்ளது. 1978 முதல் 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டமானது தில்லி அணியின் பொற்காலமாக கருதப்படுகிறது.[1]

ரஞ்சிக் கோப்பை

ஆண்டுஇடம்
1976-77இரண்டாம் இடம்
1978-79வெற்றி
1979-80வெற்றி
1980-81இரண்டாம் இடம்
1981-82வெற்றி
1983-84இரண்டாம் இடம்
1984-85இரண்டாம் இடம்
1985-86வெற்றி
1986-87இரண்டாம் இடம்
1988-89வெற்றி
1989-90இரண்டாம் இடம்
1991-92வெற்றி
1996-97இரண்டாம் இடம்
2007-08வெற்றி
2017-18இரண்டாம் இடம்

இராணி கோப்பை

ஆண்டுஇடம்
1980-81வெற்றி
1989-90வெற்றி

விஜய் அசாரே கோப்பை

ஆண்டுஇடம்
2012-13வெற்றி
2015-16இரண்டாம் இடம்
2018-19இரண்டாம் இடம்

சையது முஷ்டாக் அலி

ஆண்டுஇடம்
2017-18வெற்றி

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=தில்லி_துடுப்பாட்ட_அணி&oldid=3066012" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்