குட்டிக் கடற்கன்னி

விசித்திரக் கதை
(தி லிட்டில் மெர்மெய்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குட்டிக் கடற்கன்னி (The Little Mermaid, டேனிய மொழி: Den lille havfrue) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதையாகும். இந்தக் கதை ஒரு இளம் கடற்கன்னியினைப்‌ பற்றியதாகும். குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த கதை முதன்முதலில் 1837 இல் வெளியிடப்பட்டது.

"தி லிட்டில் மெர்மெய்ட்"
ஆசிரியர்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
தொடக்கத் தலைப்பு"Den lille havfrue"
நாடுடென்
மொழிடேனிய மொழி
வகை(கள்)விசித்திரக் கதைகள்
வெளியீட்டாளர்சி.ஏ. ரீட்ஸல்
வெளியிட்ட நாள்7 ஏப்ரல் 1837

கதை சுருக்கம்

ஒரு இளம் கடற்கன்னி கடலில் மேற்பரப்பிற்குள் உலாவும் போது இளவரசன் ஒருவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனுக்காக மனித உருவம் பெற முயற்சி செய்து வெற்றி காண்கிறாள்.[1]

நினைவுச்சிலை

இந்தக் கதையின் நினைவாக கோப்பென்ஹேகன் துறைமுகத்தில் பாறையின் மீது கடற்கன்னி அமர்ந்திருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.[1]

வெளியீடு

"தி லிட்டில் மெர்மெய்ட்" கதை 1836 இல் எழுதப்பட்டது. ஏப்ரல் 7, 1837 அன்று டென்மார்க்கின் கோபனாவன் எனுமிடத்தில் சி. ஏ. ரீட்ஸல் என்பவரால் பேரி டெயில்ஸ் டோல்ட் பார் சில்ரலன் (Fairy Tales Told for Children) புத்தகத்தின் முதல் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குட்டிக்_கடற்கன்னி&oldid=3635720" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்