டேனிய மொழி

டேனிய மொழி (dansk பலுக்கல் [ˈtænˀsk] (), dansk sprog [ˈtænˀsk ˈspʁɔwˀ]) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள செருமானிய மொழிகளின் துணைக் குழுவான, வட செருமானிய மொழிகளுள் (எசுக்காண்டினாவியா மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை செருமனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[7]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், அர்கெந்தீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

டேனிய மொழி
இடானியம், டேனியம்
dansk
ஜுட்லாண்டிக் சட்டத்தின் முதல் பக்கம் முதலில் 1241 இல் கோடெக்ஸ் ஹோல்மியென்சிஸ் இருந்து, 1350 இல் நகலெடுக்கப்பட்டது.
முதல் வாக்கியம்: "Mæth logh skal land byggas"
நவீன எழுத்துமுறை: "Med lov skal land bygges"
தமிழ் மொழிபெயர்ப்பு: "சட்டத்தால் ஒரு நாடு கட்டமைக்கப்படும்"
உச்சரிப்பு[ˈtænˀsk][1]
நாடு(கள்)
பிராந்தியம்டென்மார்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் (இடாய்ச்சுலாந்து);
கூடுதலாக ஃபாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து
இனம்
  • டேனியர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.0 மில்லியன்  (2019)[2]
இந்திய-ஐரோப்பியம்
  • ஜெர்மானியம்
    • வடமேற்கு செருமானிய [3]
      • வடக்கு செருமானிய
        • கிழக்கு எசுக்காண்டினாவிய[4]
          • டேனிய மொழி
ஆரம்ப வடிவம்
பழைய நோர்ஸ்
  • பழைய கிழக்கு நோர்ஸ்
    • ஆரம்பகால பழைய டேனியம்
      • பிற்கால பழைய டேனியம்
        • டேனிய மொழி
பேச்சு வழக்கு
Bornholmian (Eastern Danish)
ஜுட்லாண்டிக்
தெற்கு ஜுட்லாண்டிக்
இன்சுலர்
டானோ-ஃபாரோஸ்
ஏஞ்சல்
ஸ்கேனியன்
தெற்கு ஷெல்ஸ்விக்
பெர்கர் டேனியம்
டானோ-நோர்வேஜியன்
  • இலத்தீன் (டேனிய எழுத்துக்கள்)
  • டேனிய பிரெயில் எழுத்து முறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 Kingdom of Denmark
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated by
டேனிய மொழி மன்றம்
(டான்ஸ்க் ஸ்ப்ரோக்னேவ்ன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1da
ISO 639-2dan
ISO 639-3Either:
dan — இன்சுலர் டேனியம்
jut — ஜூட்லாண்டிக்
மொழிக் குறிப்புdani1285  (Danish)[5]
juti1236  (Jutish)[6]
Linguasphere5 2-AAA-bf & -ca to -cj
{{{mapalt}}}
     டேனியம் தேசிய மொழியாக இருக்கும் பகுதிகள் (டென்மார்க்)

     டேனியம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் பெரும்பான்மை சொந்த மொழியாக இல்லாத பகுதிகள் (ஃபரோ தீவுகள்)

     டேனியம் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் (கிரீன்லாந்து, இடாய்ச்சுலாந்து)
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்


நூல் பட்டியல்

வெளியிணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டேனிய மொழிப் பதிப்பு
  • "Sproget.dk" (a website where you can find guidance, information and answers to questions about the Danish language and language matters in Denmark (in Danish))
  • "Samtalegrammatik.dk" (parts of a grammar of spoken Danish)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டேனிய_மொழி&oldid=3682267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை