தேக்ரி

தேக்ரி (Dehri), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சோன் ஆற்றின் கரையில் உள்ளது.[2]இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கில் 137 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 19 தேக்ரி நகரம் வழியாகச் செல்கிறது.

தேக்ரி
சோன் ஆற்றின் தேக்ரி நகரம்
நகர்புறம்
Location of தேக்ரி
தேக்ரி is located in பீகார்
தேக்ரி
தேக்ரி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் தேக்ரி நகரத்தின் அமைவிடம்
தேக்ரி is located in இந்தியா
தேக்ரி
தேக்ரி
தேக்ரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°55′N 84°11′E / 24.91°N 84.18°E / 24.91; 84.18
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்ரோத்தாஸ்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தேக்ரி நகராட்சி
ஏற்றம்
52 m (171 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,37,231
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
821305,821307[1]
வாகனப் பதிவுBR-24
இரயில் நிலையம்தேக்ரி இரயில் நிலையம்
இணையதளம்rohtas.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 23,234 வீடுகளும் கொண்ட தேக்ரி நகரத்தின் மக்கள் தொகை 1,37,231 ஆகும். அதில் ஆண்கள் 72,372 மற்றும் பெண்கள் 64,859 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 896 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,046 மற்றும் 381ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.62%, இசுலாமியர் 15.71% சீக்கியர்கள் 0.26%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[3]

கல்வி

  • ஜெகசீவன் கல்லூரி[4]
  • ஜவஹர்லால் நேரு கல்லூரி[5]
  • மகளிர் கல்லூரி, டால்மியா நகர்[6]
  • நாராயணன் மருத்துவக் கல்லூரி, தேக்ரி[7]
  • இராம் கிசோர் சிங் கல்லூரி[8]

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், தேக்ரி (1981–2009, extremes 1901–2009)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)31.0
(87.8)
36.0
(96.8)
41.5
(106.7)
45.0
(113)
49.5
(121.1)
47.2
(117)
44.5
(112.1)
39.4
(102.9)
37.1
(98.8)
39.7
(103.5)
35.1
(95.2)
31.7
(89.1)
49.5
(121.1)
உயர் சராசரி °C (°F)23.1
(73.6)
26.3
(79.3)
32.8
(91)
38.7
(101.7)
40.0
(104)
37.8
(100)
33.6
(92.5)
32.9
(91.2)
32.4
(90.3)
31.7
(89.1)
29.2
(84.6)
25.3
(77.5)
32.0
(89.6)
தாழ் சராசரி °C (°F)7.4
(45.3)
9.6
(49.3)
13.9
(57)
19.0
(66.2)
21.3
(70.3)
22.4
(72.3)
21.5
(70.7)
20.7
(69.3)
20.2
(68.4)
16.4
(61.5)
10.4
(50.7)
6.7
(44.1)
15.8
(60.4)
பதியப்பட்ட தாழ் °C (°F)-1.0
(30.2)
0.0
(32)
1.5
(34.7)
3.0
(37.4)
5.0
(41)
13.5
(56.3)
11.4
(52.5)
11.0
(51.8)
10.8
(51.4)
4.0
(39.2)
0.0
(32)
0.0
(32)
−1.0
(30.2)
மழைப்பொழிவுmm (inches)10.9
(0.429)
21.5
(0.846)
8.6
(0.339)
11.7
(0.461)
39.3
(1.547)
125.6
(4.945)
340.6
(13.409)
288.6
(11.362)
192.6
(7.583)
44.3
(1.744)
3.5
(0.138)
6.3
(0.248)
1,093.6
(43.055)
ஈரப்பதம்62574231375475787972616058
சராசரி மழை நாட்கள்1.11.60.91.02.46.315.012.88.62.20.30.652.9
ஆதாரம்: India Meteorological Department[9][10]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தேக்ரி&oldid=3642499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்