பார்வைத் தட்டு வீக்கம்

பார்வைத் தட்டு வீக்கம் (Papilledema or papilloedema), நாம் பார்க்கும் பொருளின் பிம்பம் எது என்பதை நமக்கு உணர்த்துவது கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பாகும். இந்தப் பார்வை நரம்பில் ஏற்படும் வீக்கம், நமது மூளையில் ஏற்படும் கட்டிகள் அல்லது பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மூளைத் தண்டு வட நீர் அழுத்தம் அதிகரிப்பதால் பார்வை நரம்பும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் வீக்கம் அடைந்து நமக்கு தலைவலி, வாந்தி, பக்கப்பார்வை குறைபாடு, இறுதியில் முழுப்பார்வைத் திறன் இழத்தல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.[2]

பார்வைத் தட்டு வீக்கம்[1]
பார்வைத் தட்டு வீக்கம் கொண்ட இடது கண்
சிறப்புகண் மருத்துவம், கண் பார்வை சோதனை, கண் நரம்பியல் மருத்துவம்
வலது கண்ணில் கடுமையான பார்வைத் தட்டு வீக்கம்
இடது கண்ணில் பார்வைத் தட்டு வீக்கம்

பார்வைத் தட்டு வீக்கத்திற்கு பிற காரணங்கள்

  • தலைக் காயம்
  • மூளை அல்லது முதுகுத் தண்டு கட்டி
  • மூளை வீக்கம் அல்லது மூளைக்காய்ச்சல்
  • மிக அதிக இரத்த அழுத்தம்
  • மூளையில் இரத்தப்போக்கு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்