பெர்த்தியரைட்டு

சல்பைடு கனிமம்

பெர்த்தியரைட்டு (Berthierite) என்பது FeSb2S4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு மற்றும் ஆண்டிமனி தனிமங்களின் சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னிற ஒளிர்வு மங்கிய உலோகப் பளபளப்பும் எஃகுச் சாம்பல் நிறமும் கொண்ட கனிமமாக இது காணப்படுகிறது. இத்தகைய தோற்றத்தைக் கொண்டு சிலசமயங்களில் இதை தவறுதலாக சிடிப்னைட்டு கனிமம் என்று கருதப்பட்டுவிடுவதுண்டு. 1827 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியலாளர் பியர் பெர்த்தியர் கண்டுபிடித்த காரணத்தால் இக்கனிமத்திற்கு பெர்த்தியரைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டது.

பெர்த்தியரைட்டு
Berthierite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுFeSb2S4
இனங்காணல்
நிறம்எஃகு சாம்பல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புகுறைவு/தெளிவற்றது
மோவின் அளவுகோல் வலிமை2-3
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.64

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெர்த்தியரைட்டு&oldid=2977052" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்