மகாதேவ ஐயர் கணபதி

இந்தியப் பொறியாளர்

மகாதேவா ஐயர் கணபதி (Mahadeva Iyer Ganapati) (1903 - 1976) எம். கணபதி என்றும் அழைக்கப்படும் இவர் [1] ஓர் இந்திய பொறியாளர் ஆவார், இவர் தேசிய திட்டங்களில் செய்த சாதனைகளுக்கு நன்கு அறியப்பட்டவர். ஒடிசாவில் உள்ள ரூர்கேலா இரும்பாலை, [2] மற்றும் மும்பையில் உள்ள சர்ச்ச்கேட் இரயில் நிலையம் மற்றும் சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் (சி.எல்.டபிள்யூ) உள்ளிட்ட பல இரயில்வே திட்டங்கள் இவரது தலைமையில் முடிக்கப்பட்டன. இந்திய அரசு இவருக்கு 1954 இல் தொடக்க பத்ம பூசண் விருது வழங்கியது . 1973-74 ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொறியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். [3]

இவர் தொடர்புடைய முக்கிய திட்டங்கள்:

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

  • இரயில்வே வாரிய தங்கப் பதக்கம், 1950
  • இந்தியப் பொறியியல் நிறுவனத்தின் ஆளுநர் பரிசு, 1953
  • பத்ம பூசண் (1954) [9]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மகாதேவ_ஐயர்_கணபதி&oldid=2979156" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்