மானூர், திருநெல்வேலி மாவட்டம்

இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும்

மானூர் (Manur) இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மானூர் ஊராட்சியில் உள்ள சிற்றூர் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 18 கிமீ தூரத்திலும் சங்கரன்கோவிலிலிருந்து 41 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் சிறு ஆறு பாய்வதால் விவசாயம் எப்போதும் நடக்க ஏதுவாக உள்ளது[4]. மானூர், திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளதால் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் இடமாகும்[5]. இங்கு பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

மானூர்
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம்மானூர் வட்டம்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கிராமப்பகுதிகள்

கொண்டாநகரம், பழவூர், சிறுக்கன் குறிச்சி, சுத்தமல்லி, மதவக்குறிச்சி

சான்றுகள்

இணைப்புகள்


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்