முதலாம் ஆகா கான்

நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாம்

முதலாம் ஆகா கான் (Aga Khan I) அல்லது ஹசன் அலி ஷா[1] (1804–1881) கிர்மானின் ஆளுநராகவும், நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாமாகவும், ஈரானிலும் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்திலும் முக்கிய முஸ்லீம் தலைவராகவும் இருந்தார். ஆகா கான் என்ற பட்டத்தை வைத்துக் கொண்ட முதல் நிசாரி இமாம் இவராவார்.

முதலாம் ஆகா கான்
Ismaili Imam Aga Khan I (1817-81)
பதவிமுதலாம் ஆகா கான்
இமாம்
சுய தரவுகள்
பிறப்பு
ஹசன் அலி ஷா

1804
காஹக், ஈரானிய மாநிலம்
இறப்பு1881 (அகவை 76–77)
நினைவிடம்அசனாபாத், மும்பை
சமயம்சியா இசுலாம்
மனைவிசர்வ்-இ ஜஹான் கானும்
குழந்தைகள்இரண்டாம் ஆகா கான்
பெற்றோர்s
  • ஷா கலீல் அல்லாஹ் (தந்தை)
  • பீபி சர்க்காரா (தாய்)
சமயப் பிரிவுஇஸ்மாயிலிசம்
பாடசாலைநிசாரி, இஸ்மாயிலி
வம்சம்பாத்திம கலீபகம்
பதவிகள்
முன் இருந்தவர்மூன்றாம் ஷா கலியுல்லா
பின் வந்தவர்இரண்டாம் ஆகா கான்
Initiation1817 - 1881
Post46வது நிசாரி இமாம்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முதலாம்_ஆகா_கான்&oldid=3205632" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்