வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் (இந்தியா)

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் (இந்தியா)

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் (Minister of Commerce and Industry), இந்திய அரசின் அமைச்சகர்களில் ஒருவர். இந்த அமைச்சகத்தின் நடப்பு மூத்த அமைச்சர் பியுஷ் கோயல்[1] மற்றும் இணை அமைச்சர்கள் அனுப்பிரியா பட்டேல் மற்றும் சோம் பிரகாஷ் ஆவர்.

இந்தியக் குடியரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்கள்

பெயர்படம்பதவிக்காலம்கட்சிபிரதமர்
இ. இ. சுந்திரிகர் 2 செப்டம்பர் 194614 ஆகஸ்ட் 1947அகில இந்திய முசுலிம் லீக்ஜவகர்லால் நேரு
(செயற்குழுவின் துணைத் தலைவராக)
சியாமா பிரசாத் முகர்ஜி 15 ஆகஸ்ட் 19476 ஏப்ரல் 1950இந்திய தேசிய காங்கிரசுஜவகர்லால் நேரு
நித்யானந்த கானுங்கோ[2]19571962இந்திய தேசிய காங்கிரசுஜவகர்லால் நேரு
ராம் சுபக் சிங்09 ஜூன் 196413 ஜூன் 1964இந்திய தேசிய காங்கிரசுலால் பகதூர் சாஸ்திரி
மோகன் தாரியா19771980ஜனதா கட்சிமொரார்ஜி தேசாய்
சரண் சிங்
பிரணப் முகர்ஜி[3] ஜனவரி 1980ஜனவரி 1982இந்திய தேசிய காங்கிரசுஇந்திரா காந்தி
சிவ்ராஜ் பாட்டீல்[4] 19821983இந்திய தேசிய காங்கிரசுஇந்திரா காந்தி
பிரணப் முகர்ஜி[3] செப்டம்பர் 198431 டிசம்பர் 1984இந்திய தேசிய காங்கிரசுஇந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
வி. பி. சிங்[5] ஜனவரி 1985மார்ச் 1985இந்திய தேசிய காங்கிரசுராஜீவ் காந்தி
அருண் நேரு[6][7]5 டிசம்பர் 198910 நவம்பர் 1990ஜனதா தளம்வி. பி. சிங்
அஜித் சிங்[7][8]5 டிசம்பர் 198910 நவம்பர் 1990
பிரணப் முகர்ஜி[9] ஜனவரி 1993பிப்ரவரி 1995இந்திய தேசிய காங்கிரசுபி. வி. நரசிம்ம ராவ்
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே[10][11]19981999பாரதிய ஜனதா கட்சிஅடல் பிகாரி வாச்பாய்
முரசொலி மாறன் 19992002திராவிட முன்னேற்றக் கழகம்
அருண் ஜெட்லி 20032004பாரதிய ஜனதா கட்சி
கமல் நாத்[12] 23 May 20042009இந்திய தேசிய காங்கிரசுமன்மோகன் சிங்
ஆனந்த் சர்மா[13] 22 மே 200926 மே 2014
நிர்மலா சீத்தாராமன்
இணை அமைச்சர்
26 மே 20143 செப்டம்பர் 2017பாரதிய ஜனதா கட்சிநரேந்திர மோதி
சுரேஷ் பிரபு 3 செப்டம்பர் 201730 மே 2019
பியுஷ் கோயல் 31 மே 2019தற்போதுவரை

மேற்கோள்கள்


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்