வாகமண்

வாகமண் என்பது கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இவ்வூர் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இவ்வூர் சுற்றுலாத்தலமாகும்.இங்கு கேரள அரசின் கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் கிளை உள்ளது.

வாகமண்
நகரம்
நகரம்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
ஏற்றம்
1,100 m (3,600 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுKL-06
அண்மைய ரயில் நிலையம்கோட்டயம்


குரிசு மலையில் புனித சிலுவை
வாகமண்
மலைத்தொடர்
உருளும் மலைத் தொடர்
அருவி
கோட்டயம்- வாகமண் வழித் தடம்

போக்குவரத்து

தொடுபுழையில் இருந்து 43 கி.மீ தொலைவிலும், பாலையில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், குமுளியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், காஞ்ஞிரப்பள்ளியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், கொச்சியில் இருந்து 102 கி.மீ தொலைவிலும், காஞ்ஞாற்றில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சியிலுள்ளது. கோட்டயத்திலுள்ள தொடருந்து நிலையமே அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

சான்றுகள்

இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாகமண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாகமண்&oldid=3042955" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்