விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 2, 2018

வானவில் கிளி ஆஸ்திரலேசியாவில் காணப்படும் ஒரு வகைக் கிளியினம் ஆகும். 25 முதல் 30 செமீ நீள நடுத்தர அளவுப் பறவை. இவை பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டுள்ளன. வடக்கு குயின்சுலாந்து முதல் தெற்கு ஆத்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. பழங்கள், மகரந்தம், மலர்த்தேன் போன்றவையே இவற்றின் முக்கிய உணவாகும். இதன் துணையினம் மொலுக்கானுசு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம்: Fir0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்