குயின்ஸ்லாந்து

ஆசுத்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம்

குயின்சுலாந்து ஆத்திரேலியா மாநிலங்களுள் ஒன்று. ஆத்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆத்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிரிசுபேன்.

குயின்ஸ்லாந்து
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): சூரிய உதய மாநிலம்
குறிக்கோள்(கள்): "Audax at Fidelis" (Bold but Faithful)
ஆஸ்திரேலிய வரைபடத்தில் குயின்ஸ்லாந்து
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர்பிரிஸ்பேன்
அரசுஅரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர்பால் டி ஜெர்சி
முதல்வர்அனஸ்தேசிய பாலசே (ALP)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை29
 - செனட்12
மொத்த தேசிய உற்பத்தி (2009–10)
 - உற்பத்தி ($m) $254,550[1] (3வது)
 - தலா/ஆள்வீதம் $56,362 (4வது)
மக்கள்தொகை (June 2010)
 - மக்கள்தொகை 4,516,361[2] (3வது)
 - அடர்த்தி 2.61/கிமீ² (5வது)
6.8 /சது மைல்
பரப்பளவு 
 - மொத்தம் 18,52,642 கிமீ²
7,15,309 சது மைல்
 - நிலம்17,30,648 கிமீ²
6,68,207 சது மைல்
 - நீர்1,21,994 கிமீ² (6.58%)
47,102 சது மைல்
உயரம் 
 - அதிஉயர் புள்ளிMount Bartle Frere
+1,622 மீ (5,321 அடி)
 - அதிதாழ் புள்ளி
நேரவலயம்AEST UTC+10 does not observe DST
குறியீடுகள் 
 - அஞ்சல்QLD
 - ISO 3166-2AU-QLD
அடையாளங்கள் 
 - Faunalகோவாலா
(Phascolarctos cinereus)
 - FloralCooktown orchid
(Dendrobium phalaenopsis)
 - BirdBrolga (Grus rubicunda)
 - AquaticBarrier Reef Anemonefish
(Amphiprion akindynos)
 - Gemநீலக்கல்
 - Coloursபழுப்பு சிகப்பு
வலைத்தளம்www.qld.gov.au
அமைவிடம்

ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் "'சூரிய உதய மாநிலம்" என்று அழைக்கப்படுகிற குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது.

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குயின்ஸ்லாந்து&oldid=3513817" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை