எர்க்குலசு கோபுரம்
(ஹெர்குலஸ் கோபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எர்க்குலசின் கோபுரம் (எசுப்பானியம்: Torre de Hércules) பண்டைய உரோமின் கலங்கரை விளக்கம். இது கொருன, கலிசியா, வடமேற்கு எசுப்பானியாவில் இருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபகற்பத்தில் அமைந்துள்ளது. எசுப்பான்யாவின் வட அட்லாண்டிக் கடற்கரையை நோக்கியுள்ள இந்த கட்டமைப்பு 55 மீட்டர் உயரமுடையது. இந்த கலங்கரை விளக்கம் 1900 வருட பழமையானது மேலும் இது 1791ல் சீரமைக்கப்பட்டது. இதுவே பயன்பாட்டில் உள்ள உலகின் மிகப்பழமையான உரோமானிய கலங்கரை விளக்கம் ஆகும்.[2]
எர்க்குலசின் கோபுரம் | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Torre de Hércules | |
அமைவிடம் | A Coruña, கலிசியா (ஸ்பெயின்), ஸ்பெயின் |
ஏற்றம் | 57 மீட்டர்கள் (187 அடி) |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 149,440[1] (in 2009) |
நிர்வகிக்கும் அமைப்பு | கலாச்சார அமைச்சகம் (ஸ்பெயின்) |
அலுவல் பெயர் | ஹெர்குலசின் கோபுரம் |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | iii |
தெரியப்பட்டது | 2009 (33rd session) |
உசாவு எண் | 1312 UNESCO.org |
பகுதி | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
Spanish Cultural Heritage | |
அலுவல் பெயர் | Torre de Hércules |
வகை | Real property |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 3 June 1931 |
உசாவு எண் | (R.I.) - 51 - 0000540 - 00000 |
மேற்கோள்கள்
- General references
வெளி இணைப்புக்கள்
- Torre foto பரணிடப்பட்டது 2014-10-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Official website (ஆங்கில மொழியில்)
- Images of the Roman Tower of Hercules and futuristic visual legends (ஆங்கில மொழியில்)
- Historical timeline of the Tower of Brigantia, from galicianflag.com] (ஆங்கில மொழியில்)
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்