அனைத்துலக முறை முன்னொட்டுச் சொற்கள்
(SI முன்னொட்டுச் சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பக்கத்தில் அனைத்துலக முறை அலகுகளில் பயன்படுத்தும் மேல்வாய், கீழ்வாய் அலகு முன்னொட்டுகளுக்கான சொற்களும் அதன் மதிப்பும் உள்ளன.[1][2][3]
1000m | 10n | முன் ஒட்டு | குறி | சிற்றலகுகள் அமெரிக்க முறை | நெட்டலகுகள் பிரித்தானிய முறை (மிகச் சிறுபான்மை பயன்பாடு) | பதின்மமுறை | எவ் ஆண்டில் இருந்து[1] |
---|---|---|---|---|---|---|---|
10008 | 1024 | யோட்டா- (yotta-) | Y | செப்டில்லியன் (Septillion) | குவாட்ரில்லியன் (Quadrillion)]] | 1 000 000 000 000 000 000 000 000 | 1991 |
10007 | 1021 | சேட்டா- (zetta-) | Z | செக்ஸ்டில்லியன் (Sextillion) | டிரில்லார்டு (Trilliard) | 1 000 000 000 000 000 000 000 | 1991 |
10006 | 1018 | எக்ஃசா (exa-) | E | குவின்ட்டிலியன் (Quintillion) | டிரில்லியன் | 1 000 000 000 000 000 000 | 1975 |
10005 | 1015 | பேட்டா- (peta-) | P | குவாட்ரில்லியன் | பில்லார்டு | 1 000 000 000 000 000 | 1975 |
10004 | 1012 | டெரா- (tera-) | T | டிரில்லியன் | பில்லியன் | 1 000 000 000 000 | 1960 |
10003 | 109 | கிகா- (giga-) | G | பில்லியன் | மில்லார்டு | 1 000 000 000 | 1960 |
10002 | 106 | மெகா- (mega-) | M | மில்லியன் | 1 000 000 | 1960 | |
10001 | 103 | கிலோ- (kilo-) | k | ஆயிரம் | 1 000 | 1795 | |
10002/3 | 102 | ஹெக்டோ- (hecto-) | h | நூறு | 100 | 1795 | |
10001/3 | 101 | டெக்கா- (deca-) | da | பத்து | 10 | 1795 | |
10000 | 100 | (ஏதும் இல்லை) | (ஏதும் இல்லை) | ஒன்று | 1 | தொன்று தொட்டு | |
1000−1/3 | 10−1 | டெசி- (deci-]] | d | பத்தில் ஒரு பங்கு | 0.1 | 1795 | |
1000−2/3 | 10−2 | சென்ட்டி- (centi-) | c | நூற்றில் ஒரு பங்கு | 0.01 | 1795 | |
1000−1 | 10−3 | மில்லி- (milli-) | m | ஆயிரத்தில் ஒரு பங்கு | 0.001 | 1795 | |
1000−2 | 10−6 | மைக்ரோ- (micro-) | µ | மில்லியனில் ஒரு பங்கு Millionth | 0.000 001 | 1960[2] | |
1000−3 | 10−9 | நானோ- (nano-) | n | பில்லியனில் ஒரு பங்கு Billionth | மில்லார்டில் ஒரு பங்கு Milliardth | 0.000 000 001 | 1960 |
1000−4 | 10−12 | பிக்கோ- (pico-) | p | டிரில்லியனில் ஒரு பங்கு Trillionth | பில்லியனில் ஒரு பங்கு Billionth | 0.000 000 000 001 | 1960 |
1000−5 | 10−15 | பெம்ப்டொ- (femto-) | f | குவாட்ரில்லியனில் ஒரு பங்கு Quadrillionth | பில்லார்டில் ஒரு பங்கு Billiardth | 0.000 000 000 000 001 | 1964 |
1000−6 | 10−18 | அட்டோ- (atto-) | a | குவின்ட்டில்லியலின் ஒரு பங்கு Quintillionth | டிரில்லியனில் ஒரு பங்கு Trillionth | 0.000 000 000 000 000 001 | 1964 |
1000−7 | 10−21 | சேப்டோ- (zepto-) | z | செக்ஸ்டில்லியனில் ஒரு பங்கு Sextillionth | டில்லார்டில் ஒரு பங்கு Trilliardth | 0.000 000 000 000 000 000 001 | 1991 |
1000−8 | 10−24 | யோக்டோ- (yocto-) | y | செப்டில்லியன் Septillionth | குவாட்ரில்லியன் Quadrillionth | 0.000 000 000 000 000 000 000 001 | 1991 |
|
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்