டெசி-

டெசி (சின்னம் d) எஸ்.ஐ முறைமை அலகுகளில் 10−1 (1/10) அளவுடைய காரணியை குறிக்கக்கூடிய எஸ்.ஐ முன்னொட்டு ஆகும். பத்தாவது (10ஆவது) எனப் பொருள் தரும் decimus என்ற இலத்தீன சொல்லில் இருந்து உருவான இச்சொல், 1795ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

எஸ்.ஐ முன்னொட்டுக்கள்
10nமுன்னொட்டுசின்னம்குறுகிய அளவுத்திட்டம்நீண்ட அளவுத்திட்டம்பதின்ம சமனி
1024யோட்டாY, யோசெப்டில்லியன்குவாடிரில்லியன்1 000 000 000 000 000 000 000 000
1021செட்டாZசெக்ஸ்டில்லியன்டிரில்லியார்ட் (ஆயிரம் டிரில்லியன்)1 000 000 000 000 000 000 000
1018எக்சாE, எகுவின்டில்லியன்டிரில்லியன்1 000 000 000 000 000 000
1015பெடாP, பெகுவாடிரில்லியன்பில்லியர்ட் (ஆயிரம் பில்லியன்)1 000 000 000 000 000
1012டெராT, டெடிரில்லியன்பில்லியன்1 000 000 000 000
109ஜிகாG, ஜிபில்லியன்மில்லியார்ட் (ஆயிரம் மில்லியன்)1 000 000 000
106மெகாM, மெமில்லியன்1 000 000
103கிலோk, கிஆயிரம்1 000
102ஹெக்டோh, ஹெநூறு100
101டெகா, டெகாdaபத்து10
100ஒன்றுமில்லைஒன்றுமில்லைஒன்று1
10−1டெசிdபத்தாவது0.1
10−2செண்டிc, செநூறாவது0.01
10−3மில்லிm, மிஆயிரமாவது0.001
10−6மைக்ரோµ, மைமில்லியனாவது0.000 001
10−9நானோn, நாபில்லியனாவதுஆயிரம் மில்லியானாவது0.000 000 001
10−12பிக்கோp, பிடிரில்லியனாவதுபில்லியனாவது0.000 000 000 001
10−15பெம்டோf, பெகுவாடிரில்லியனாவதுஆயிரம் பில்லியனாவது0.000 000 000 000 001
10−18அட்டோa, அகுவின்டில்லியானாவதுடிரில்லியனாவது0.000 000 000 000 000 001
10−21செப்டோz, செசெக்ஸ்டில்லியானாவதுஆயிரம் டிரில்லியனாவது0.000 000 000 000 000 000 001
10−24யக்டோy, யசெப்டில்லியனாவதுகுவாடிரில்லியனாவது0.000 000 000 000 000 000 000 001

இவற்றையும் பார்க்கவும்

  • எஸ்.ஐ முன்னொட்டு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெசி-&oldid=2243255" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை