எரேமியா

எரேமியா (ஆங்கில மொழி: Jeremiah; /[invalid input: 'icon']ɛr[invalid input: 'ɨ']ˈm.ə/;[1]எபிரேயம்יִרְמְיָה; கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.[2] இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியா எரேமியா (நூல்), 1 அரசர்கள் (நூல்), 2 அரசர்கள் (நூல்), புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார்[3] யூதம் எரேமியா நூலை அதன் விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது. இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.[4]

எரேமியா
எருசலேமின் அழிவிற்காகப் புலம்பும் எரேமியாவின ஓவியம், 1630
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 655
இறப்புகி.மு 586
எகிப்து
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jeremiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எரேமியா&oldid=3765563" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்