மஞ்செரியல் மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்

மஞ்செரியல் மாவட்டம் (Mancherial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3]ஆதிலாபாத் மாவட்டத்தின் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மஞ்செரியல் நகரம் ஆகும்.

மஞ்செரியல் மாவட்டம்
மாவட்டம்
சிறிபாத எல்லம்பள்ளி திட்டம்
சிறிபாத எல்லம்பள்ளி திட்டம்
தெலங்கானா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்தின் அமைவிடம்
தெலங்கானா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (Mancherial): 18°52′17″N 79°26′40″E / 18.871454°N 79.444361°E / 18.871454; 79.444361
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்மஞ்செரியல்
மண்டல்கள்18
அரசு
 • மக்களவை தொகுதிபெத்தபள்ளி
 • சட்டமன்றத் தொகுதிகள்மஞ்செரியல், சென்னூர், பெல்லம்பள்ளி
பரப்பளவு
 • Total4,016 km2 (1,551 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total8,07,037
 • அடர்த்தி200/km2 (520/sq mi)
 • நகர்ப்புறம்
76,641
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTS–19[1]
சாலைகள்NH 363
இணையதளம்mancherial.telangana.gov.in
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
மஞ்செரியல் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

மக்கள் தொகை

4056.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,07,037 ஆகும்.[4]

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 18 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5][6] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆர். வி. கர்ணன் ஆவார்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்