கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)

(ஃபெட் கோப்பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டமைப்புக் கோப்பை அல்லது பரவலாக ஃபெட் கோப்பை (Fed Cup) பன்னாட்டு மகளிர் டென்னிசு அணிப் போட்டிகளில் முதன்மையானதாகும்; இது 1963இல் பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 50ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டிகள் 1995ஆம் ஆண்டு வரை ஃபெடரேசன் கோப்பை என அறியப்பட்டன. பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு, உலகில் ஆண்டுதோறும் பெண்களுக்கான மிகப்பெரிய பன்னாட்டு அணிப் போட்டியாக ஃபெட் கோப்பை விளங்குகின்றது.[2][3]

கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)
விளையாட்டுடென்னிசு
நிறுவல்1963; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
அணிகளின் எண்ணிக்கை8 (உலகக் குழுக்கள்)
99 (மொத்தம் 2016)[1]
நாடுகள்ப.டெ.கூ உறுப்பினர் நாடுகள்
மிக அண்மித்த வாகையாளர்(கள்) செக் குடியரசு (9வது முறை)
மிகுந்த வாகைகள் ஐக்கிய அமெரிக்கா (17 முறை)
அலுவல்முறை வலைத்தளம்fedcup.com
ஃபெட் கோப்பை வாகையாளர்கள்

ஆடவர்களுக்கான டேவிசுக் கோப்பைக்கு இணையாக ஃபெட் கோப்பை பெண்களுக்கானது. ஆத்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே ஒரே நேரத்தில் இந்த இரு கோப்பைகளையும் வென்றுள்ளன.

சாதனைகளும் புள்ளிவிவரங்களும்

அணிகளின் செயற்றிறன்

நாடுவென்ற ஆண்டுகள்[4]இரண்டாமிடத்தில்[4]
 ஐக்கிய அமெரிக்கா1963, 1966, 1967, 1969, 1976, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1986, 1989, 1990, 1996, 1999, 2000 (17)1964, 1965, 1974, 1985, 1987, 1991,1994, 1995, 2003, 2009, 2010 (11)
 செக்கோசிலோவாக்கியா
 செக் குடியரசு
1975, 1983, 1984, 1985, 1988, 201, 2012, 2014, 2015 (9)1986 (1)
 ஆத்திரேலியா1964, 1965, 1968, 1970, 1971, 1973, 1974 (7)1963, 1969, 1975, 1976, 1977, 1978, 1979, 1980, 1984, 1993 (10)
 எசுப்பானியா1991, 1993, 1994, 1995, 1998 (5)1989, 1992, 1996, 2000, 2002, 2008 (6)
 சோவியத் ஒன்றியம்
 உருசியா
2004, 2005, 2007, 2008 (4)1988, 1990, 1999, 2001, 2011, 2013, 2015 (7)
 இத்தாலி2006, 2009, 2010, 2013 (4)2007 (1)
 மேற்கு செருமனி
 செருமனி
1987, 1992 (2)1966, 1970, 1982, 1983, 2014 (5)
 பிரான்சு1997, 2003 (2)2004, 2005 (2)
 தென்னாப்பிரிக்கா1972 (1)1973 (1)
 பெல்ஜியம்2001 (1)2006 (1)
 சிலவாக்கியா2002 (1)(0)
 ஐக்கிய இராச்சியம்(0)1967, 1971, 1972, 1981 (4)
 நெதர்லாந்து(0)1968, 1997 (2)
 சுவிட்சர்லாந்து(0)1998 (1)
 செர்பியா(0)2012 (1)

அணி சாதனைகள்

தனிநபர் சாதனைகள்

  • மிகவும் இளைய விளையாட்டாளர்
  • மிக மூத்த விளையாட்டாளர்
    • கில் பட்டர்பீல்டு; பெர்முடா; 52 ஆண்டுகள், 162 நாட்கள்
  • மிகுந்த போட்டிகளில் பங்கேற்றவர்
  • மிகுந்த ஆட்டங்கள் விளையாடியவர்
  • மிகுந்த போட்டிகளை வென்றவர்
    • மொத்தம்: 72, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • ஒற்றையர்: 50, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • இரட்டையர்: 38, லாரிசா நீலண்ட், சோவியத் ஒன்றியம்/லாத்வியா
  • நீண்ட போட்டி
    • 2016 உலகக் குழு: சுவெட்லனா குசுநெட்சோவா எதிர் ரிகேல் ஓகென்காம்ப், 4 மணிகள், 6–7(4–7), 7–5, 8–10.[5]

1தற்போதைய விளையாட்டாளர்களின் அகவை 14 அல்லது அதற்கு மேலிருக்க வேண்டும்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்