அடிக்கல்நாட்டு விழா

அடிக்கல்நாட்டு விழா (Groundbreaking, அல்லது sod-cutting ceremony) என்பது கட்டுமானப்பணி துவக்க விழாவாகும். இது பல கலாச்சாரங்களில் பின்பற்றக்கூடிய பாரம்பரிய விழா ஆகும். ஒரு கட்டிடத்திற்கான கட்டுமான முதல் நாள் கொண்டாடுகிற இவ்விழாக்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் போன்ற முக்கியமானவர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும். கட்டுமானப்பணி துவக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட உண்மையான மண்வாரி அல்லது மண்வெட்டி காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம்.[1][2][3]

ஹன்ட்ஸ் மைய உற்பத்தி சந்தைக்கான முன்மாதிரி விழா, நியூயார்க் நகரம், 1962

பிற பயன்பாடுகள்

இதுவரை காணப்படாத, முயற்சிக்கப்படாத அல்லது செய்யப்படாத ஒன்றைப் புதுமையாகச் செய்யும்போது ”அடிக்கல்நாட்டல்” என்பது உரிச்சொல்லாகப் பயன்படும்.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை