இந்திய மக்களவைத் தொகுதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்திய மக்களவைத் தொகுதிகள்

தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்)

இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.

மக்களவைத் தொகுதிகள் பட்டியல்

மாநிலம்/ஒன்றியப் பகுதிமக்களவைத் தொகுதிகள்
ஆந்திரப் பிரதேசம்25
அருணாசலப் பிரதேசம்2
அசாம்14
பீகார்40
சத்தீசுகர்11
கோவா2
குசராத்து26
அரியானா10
இமாச்சலப் பிரதேசம்4
சார்க்கண்டு14
கருநாடகம்28
கேரளம்20
மத்தியப் பிரதேசம்29
மகாராட்டிரம்48
மணிப்பூர்2
மேகாலயா2
மிசோரம்1
நாகாலாந்து1
ஒடிசா21
பஞ்சாப்13
இராசத்தான்25
சிக்கிம்1
தமிழ்நாடு39
தெலங்காணா17
திரிபுரா2
உத்தரப் பிரதேசம்80
உத்தராகண்டம்5
மேற்கு வங்காளம்42
அந்தமான் நிக்கோபார் தீவுகள்1
சண்டிகர்1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
மற்றும் தாமன் மற்றும் தியூ
2
சம்மு காசுமீர்5
இலடாக்கு1
இலட்சத்தீவுகள்1
தில்லி7
புதுச்சேரி1

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1அரக்குஆம் (பழங்குடியினர்)
2ஸ்ரீகாகுளம்இல்லை
3விஜயநகரம்இல்லை
4விசாகப்பட்டினம்இல்லை
5அனகாபல்லிஇல்லை
6காக்கிநாடாஇல்லை
7அமலாபுரம்ஆம் (பட்டியல் சாதியினர்)
8ராஜமன்றிஇல்லை
9நரசாபுரம்இல்லை
10ஏலூருஇல்லை
11மச்சிலிப்பட்டினம்இல்லை
12விஜயவாடாஇல்லை
13குண்டூர்இல்லை
14நரசராவுபேட்டைஇல்லை
15பாபட்லஆம் (பட்டியல் சாதியினர்)
16ஒங்கோல்இல்லை
17நந்தியாலாஇல்லை
18கர்நூல்இல்லை
19அனந்தபுரம்இல்லை
20ஹிந்துபுரம்இல்லை
21கடப்பாஇல்லை
22நெல்லூர்இல்லை
23திருப்பதிஆம் (பட்டியல் சாதியினர்)
24ராஜம்பேட்டைஇல்லை
25சித்தூர்ஆம் (பட்டியல் சாதியினர்)

அருணாசலப் பிரதேசம்

அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1மேற்கு அருணாச்சலம்இல்லை
2கிழக்கு அருணாச்சலம்இல்லை

அசாம்

அசாம் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1கரீம்கஞ்சுஆம் (பட்டியல் சாதியினர்)
2சில்சர்இல்லை
3தன்னாட்சி மாவட்டம்ஆம் (பழங்குடியினர்)
4துப்ரிஇல்லை
5கோக்ராஜார்ஆம் (பழங்குடியினர்)
6பர்பேட்டாஇல்லை
7குவகாத்திஇல்லை
8மங்கள்தோய்இல்லை
9தேஜ்பூர்இல்லை
10நெளகாங்இல்லை
11களியாபோர்இல்லை
12ஜோர்ஹாட்இல்லை
13திப்ருகார்இல்லை
14லக்கிம்பூர்இல்லை

பீகார்

பீகார் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1வால்மீகி நகர்இல்லை
2மேற்கு சம்பாரண்இல்லை
3கிழக்கு சம்பாரண்இல்லை
4சிவஹர்இல்லை
5சீதாமஃ‌டீஇல்லை
6மதுபனீஇல்லை
7ஜஞ்சார்பூர்இல்லை
8சுபவுல்இல்லை
9அரரியாஇல்லை
10கிசன்கஞ்சுஇல்லை
11கட்டிஹார்இல்லை
12பூர்ணியாஇல்லை
13மதேபுராஇல்லை
14தர்பங்காஇல்லை
15முசாப்பர்பூர்இல்லை
16வைசாலிஇல்லை
17கோபால்கஞ்சுஆம் (பட்டியல் சாதியினர்)
18சீவான்இல்லை
19மகாராஜ்கஞ்சுஇல்லை
20சாரண்இல்லை
21ஹாஜீபூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
22உஜியார்பூர்இல்லை
23சமஸ்தீபூர்இல்லை
24பேகூசராய்இல்லை
25ககஃ‌டியாஇல்லை
26பாகல்பூர்இல்லை
27பாங்காஇல்லை
28முங்கேர்இல்லை
29நாலந்தாஇல்லை
30பட்னா சாகிப்இல்லை
31பாடலிபுத்ராஇல்லை
32ஆராஇல்லை
33பக்ஸர்இல்லை
34சாசாராம்ஆம் (பட்டியல் சாதியினர்)
35காராகாட்இல்லை
36ஜஹானாபாத்இல்லை
37அவுரங்காபாத்இல்லை
38கயாஆம் (பட்டியல் சாதியினர்)
39நவாதாஇல்லை
40ஜமுய்ஆம் (பட்டியல் சாதியினர்)

சத்தீசுகர்

சத்தீசுகர் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சர்குஜாஆம் (பழங்குடியினர்)
2ராய்கார்ஆம் (பழங்குடியினர்)
3ஜாஞ்கீர்ஆம் (பட்டியல் சாதியினர்)
4கோர்பாஇல்லை
5பிலாஸ்பூர்இல்லை
6ராஜ்னாந்த்கவுன்இல்லை
7துர்க்இல்லை
8ராய்ப்பூர்இல்லை
9மகாசாமுந்துஇல்லை
10பஸ்தர்ஆம் (பழங்குடியினர்)
11கான்கர்ஆம் (பழங்குடியினர்)

கோவா

கோவா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1வடக்கு கோவாஇல்லை
2தெற்கு கோவாஇல்லை

குசராத்

குசராத்து மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1கச்சுஆம் (பட்டியல் சாதியினர்)
2பனாசுகாண்டாஇல்லை
3பாடன்இல்லை
4மகேசானாஇல்லை
5சபர்கந்தாஇல்லை
6காந்திநகர்இல்லை
7கிழக்கு அகமதாபாத்துஇல்லை
8மேற்கு அகமதாபாத்துஆம் (பட்டியல் சாதியினர்)
9சுரேந்திரநகரம்இல்லை
10ராஜ்கோட்டுஇல்லை
11போர்பந்தர்இல்லை
12சாம்நகர்இல்லை
13சூனாகாத்துஇல்லை
14அம்ரேலிஇல்லை
15பவநகரம்இல்லை
16ஆனந்துஇல்லை
17கெடாஇல்லை
18பஞ்ச மகால்இல்லை
19தகோத்துஆம் (பழங்குடியினர்)
20வதோதராஇல்லை
21சோட்டா உதய்பூர்ஆம் (பழங்குடியினர்)
22பரூச்சுஇல்லை
23பார்டோலிஆம் (பழங்குடியினர்)
24சூரத்துஇல்லை
25நவ்சாரிஇல்லை
26வல்சாத்துஆம் (பழங்குடியினர்)

அரியானா

அரியானா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1Ambalaஆம் (பட்டியல் சாதியினர்)
2Kurukshetraஇல்லை
3Sirsaஆம் (பட்டியல் சாதியினர்)
4Hissarஇல்லை
5Karnalஇல்லை
6Sonipatஇல்லை
7Rohtakஇல்லை
8Bhiwani–Mahendragarhஇல்லை
9Gurgaonஇல்லை
10Faridabadஇல்லை

இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1காங்ராஇல்லை
2மண்டிஇல்லை
3ஹமீர்ப்பூர்இல்லை
4சிம்லாஆம் (பட்டியல் சாதியினர்)

சார்க்கண்ட்

சார்க்கண்ட் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1ராஜ்மஹல்ஆம் (பழங்குடியினர்)
2தும்காஆம் (பழங்குடியினர்)
3கோடாஇல்லை
4சத்ராஇல்லை
5கோடர்மாஇல்லை
6கிரீடீஹ்இல்லை
7தன்பாத்இல்லை
8ராஞ்சிஇல்லை
9ஜம்ஷேத்பூர்இல்லை
10சிங்பூம்ஆம் (பழங்குடியினர்)
11கூண்டிஆம் (பழங்குடியினர்)
12லோஹர்தகாஆம் (பழங்குடியினர்)
13பலாமூஆம் (பட்டியல் சாதியினர்)
14ஹசாரிபாக்இல்லை

கர்நாடகா

கருநாடக மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சிக்கோடிஇல்லை
2பெளகாவிஇல்லை
3பாகல்கோட்இல்லை
4பிஜாப்பூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
5குல்பர்காஆம் (பட்டியல் சாதியினர்)
6ராய்ச்சூர்ஆம் (பழங்குடியினர்)
7பீதர்இல்லை
8கொப்பள்இல்லை
9பெல்லாரிஆம் (பழங்குடியினர்)
10ஹாவேரிஇல்லை
11தார்வாடுஇல்லை
12உத்தர கன்னடம்இல்லை
13தாவணகெரேஇல்லை
14சிமோகாஇல்லை
15உடுப்பி-சிக்கமகளூர்இல்லை
16ஹாசன்இல்லை
17தட்சிண கன்னடாஇல்லை
18சித்ரதுர்காஆம் (பட்டியல் சாதியினர்)
19துமக்கூருஇல்லை
20மண்டியாஇல்லை
21மைசூர்இல்லை
22சாமராஜநகர்ஆம் (பட்டியல் சாதியினர்)
23பெங்களூர் ஊரகம்இல்லை
24பெங்களூரு வடக்குஇல்லை
25பெங்களூரு மத்திஇல்லை
26பெங்களூரு தெற்குஇல்லை
27சிக்கபள்ளாபூர்இல்லை
28கோலார்ஆம் (பட்டியல் சாதியினர்)

கேரளா

கேரள மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1காசர்கோடுஇல்லை
2கண்ணூர்இல்லை
3வடகரைஇல்லை
4வயநாடுஇல்லை
5கோழிக்கோடுஇல்லை
6மலப்புறம்இல்லை
7பொன்னானிஇல்லை
8பாலக்காடுஇல்லை
9ஆலத்தூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
10திருச்சூர்இல்லை
11சாலக்குடிஇல்லை
12எர்ணாகுளம்இல்லை
13இடுக்கிஇல்லை
14கோட்டயம்இல்லை
15ஆலப்புழாஇல்லை
16மாவேலிக்கரைஆம் (பட்டியல் சாதியினர்)
17பத்தனம்திட்டாஇல்லை
18கொல்லம்இல்லை
19ஆற்றிங்கல்இல்லை
20திருவனந்தபுரம்இல்லை

மத்தியப்பிரதேசம்

மத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1Morenaஇல்லை
2Bhindஆம் (பட்டியல் சாதியினர்)
3Gwaliorஇல்லை
4Gunaஇல்லை
5Sagarஇல்லை
6Tikamgarhஆம் (பட்டியல் சாதியினர்)
7Damohஇல்லை
8Khajurahoஇல்லை
9Satnaஇல்லை
10Rewaஇல்லை
11Sidhiஇல்லை
12Shahdolஆம் (பழங்குடியினர்)
13Jabalpurஇல்லை
14Mandlaஆம் (பழங்குடியினர்)
15பாலாகாட்இல்லை
16Chhindwaraஇல்லை
17Hoshangabadஇல்லை
18Vidishaஇல்லை
19Bhopalஇல்லை
20Rajgarhஇல்லை
21Dewasஆம் (பட்டியல் சாதியினர்)
22Ujjainஆம் (பட்டியல் சாதியினர்)
23Mandsaurஇல்லை
24Ratlamஆம் (பழங்குடியினர்)
25Dharஆம் (பழங்குடியினர்)
26Indoreஇல்லை
27Khargoneஆம் (பழங்குடியினர்)
28Khandwaஇல்லை
29Betulஇல்லை

மகாராட்டிரம்

மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1நந்துர்பார்ஆம் (பழங்குடியினர்)
2துளேஇல்லை
3ஜள்காவ்இல்லை
4ராவேர்இல்லை
5புல்டாணாஇல்லை
6அகோலாஇல்லை
7அமராவதிஆம் (பட்டியல் சாதியினர்)
8வர்தாஇல்லை
9ராம்டேக்ஆம் (பட்டியல் சாதியினர்)
10நாக்பூர்இல்லை
11பண்டாரா-கோந்தியாஇல்லை
12கட்சிரோலி-சிமூர்ஆம் (ST)
13சந்திரப்பூர்இல்லை
14யவத்மாள்-வாசிம்இல்லை
15ஹிங்கோலிஇல்லை
16நாந்தேடுஇல்லை
17பர்பணிஇல்லை
18ஜால்னாஇல்லை
19அவுரங்காபாத்இல்லை
20திண்டோரிஆம் (பழங்குடியினர்)
21நாசிக்இல்லை
22பால்கர்ஆம் (பழங்குடியினர்)
23பிவண்டிஇல்லை
24கல்யாண்இல்லை
25தாணேஇல்லை
26வடக்கு மும்பைஇல்லை
27வடமேற்கு மும்பைஇல்லை
28வடகிழக்கு மும்பைஇல்லை
29வடமத்திய மும்பைஇல்லை
30தென்மத்திய மும்பைஇல்லை
31தெற்கு மும்பைஇல்லை
32ராய்காட்இல்லை
33மாவள்இல்லை
34புணேஇல்லை
35பாராமதிஇல்லை
36ஷிரூர்இல்லை
37அகமதுநகர்இல்லை
38சீரடிஆம் (பட்டியல் சாதியினர்)
39பீடுஇல்லை
40உஸ்மானாபாத்இல்லை
41லாத்தூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
42சோலாப்பூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
43மாடாஇல்லை
44சாங்கலிஇல்லை
45சாத்தாராஇல்லை
46ரத்னகிரி-சிந்துதுர்க்இல்லை
47கோலாப்பூர்இல்லை
48ஹாத்கணங்கலேஇல்லை

மணிப்பூர்

மணிப்பூர் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1உள் மணிப்பூர்இல்லை
2வெளி மணிப்பூர்ஆம் (பழங்குடியினர்)

மேகாலயா

மேகாலயா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சில்லாங்ஆம் (பழங்குடியினர்)
2துராஆம் (பழங்குடியினர்)

மிசோரம்

மிசோரம் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1மிசோரம்ஆம் (பழங்குடியினர்)

நாகாலாந்து

நாகாலாந்து மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1நாகாலாந்துஇல்லை

ஒடிசா

ஒடிசா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1பர்கஃட்இல்லை
2Sundargarhஆம் (பழங்குடியினர்)
3Sambalpurஇல்லை
4Keonjharஆம் (பழங்குடியினர்)
5Mayurbhanjஆம் (பழங்குடியினர்)
6Balasoreஇல்லை
7Bhadrakஆம் (பட்டியல் சாதியினர்)
8Jajpurஆம் (பட்டியல் சாதியினர்)
9Dhenkanalஇல்லை
10Bolangirஇல்லை
11Kalahandiஇல்லை
12Nabarangpurஆம் (பழங்குடியினர்)
13கந்தமாள்இல்லை
14கட்டக்இல்லை
15Kendraparaஇல்லை
16Jagatsinghpurஆம் (பட்டியல் சாதியினர்)
17Puriஇல்லை
18Bhubaneswarஇல்லை
19ஆசிகாஇல்லை
20Berhampurஇல்லை
21Koraputஆம் (பழங்குடியினர்)

பஞ்சாப்

பஞ்சாப் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1குர்தாஸ்பூர்இல்லை
2அம்ரித்சர்இல்லை
3Khadoor Sahibஇல்லை
4ஜலந்தர்ஆம் (பட்டியல் சாதியினர்)
5Hoshiarpurஆம் (பட்டியல் சாதியினர்)
6அனந்தபூர் சாகிப்இல்லை
7Ludhianaஇல்லை
8Fatehgarh Sahibஆம் (பட்டியல் சாதியினர்)
9Faridkotஆம் (பட்டியல் சாதியினர்)
10Firozpurஇல்லை
11Bathindaஇல்லை
12Sangrurஇல்லை
13Patialaஇல்லை

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1Ganganagarஆம் (பட்டியல் சாதியினர்)
2Bikanerஆம் (பட்டியல் சாதியினர்)
3Churuஇல்லை
4Jhunjhunuஇல்லை
5Sikarஇல்லை
6Jaipur Ruralஇல்லை
7Jaipurஇல்லை
8Alwarஇல்லை
9Bharatpurஆம் (பட்டியல் சாதியினர்)
10Karauli–Dholpurஆம் (பட்டியல் சாதியினர்)
11Dausaஆம் (பழங்குடியினர்)
12Tonk–Sawai Madhopurஇல்லை
13Ajmerஇல்லை
14Nagaurஇல்லை
15Paliஇல்லை
16Jodhpurஇல்லை
17Barmerஇல்லை
18Jaloreஇல்லை
19Udaipurஆம் (பழங்குடியினர்)
20Banswaraஆம் (பழங்குடியினர்)
21Chittorgarhஇல்லை
22Rajsamandஇல்லை
23Bhilwaraஇல்லை
24Kotaஇல்லை
25Jhalawar–Baranஇல்லை

சிக்கிம்

சிக்கிம் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சிக்கிம்இல்லை

தமிழ்நாடு

தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள்
தொகுதி எண்தொகுதிதனி தொகுதி
1திருவள்ளூர்ஆம் (பட்டியல் சாதியினர்)
2வட சென்னைஇல்லை
3தென் சென்னைஇல்லை
4மத்திய சென்னைஇல்லை
5திருப்பெரும்புதூர்இல்லை
6காஞ்சிபுரம்ஆம் (பட்டியல் சாதியினர்)
7அரக்கோணம்இல்லை
8வேலூர்இல்லை
9கிருஷ்ணகிரிஇல்லை
10தருமபுரிஇல்லை
11திருவண்ணாமலைஇல்லை
12ஆரணிஇல்லை
13விழுப்புரம்ஆம் (பட்டியல் சாதியினர்)
14கள்ளக்குறிச்சிஇல்லை
15சேலம்இல்லை
16நாமக்கல்இல்லை
17ஈரோடுஇல்லை
18திருப்பூர்இல்லை
19நீலகிரிஆம் (பட்டியல் சாதியினர்)
20கோயம்புத்தூர்இல்லை
21பொள்ளாச்சிஇல்லை
22திண்டுக்கல்இல்லை
23கரூர்இல்லை
24திருச்சிராப்பள்ளிஇல்லை
25பெரம்பலூர்இல்லை
26கடலூர்இல்லை
27சிதம்பரம்ஆம் (பட்டியல் சாதியினர்)
28மயிலாடுதுறைஇல்லை
29நாகப்பட்டினம்ஆம் (பட்டியல் சாதியினர்)
30தஞ்சாவூர்இல்லை
31சிவகங்கைஇல்லை
32மதுரைஇல்லை
33தேனிஇல்லை
34விருதுநகர்இல்லை
35இராமநாதபுரம்இல்லை
36தூத்துக்குடிஇல்லை
37தென்காசிஆம் (பட்டியல் சாதியினர்)
38திருநெல்வேலிஇல்லை
39கன்னியாகுமரிஇல்லை

தெலங்காணா

தெலங்காணா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1ஆதிலாபாத்ஆம் (பழங்குடியினர்)
2பெத்தபள்ளிஆம் (பட்டியல் சாதியினர்)
3கரீம்நகர்இல்லை
4நிஜாமாபாதுஇல்லை
5ஜஹீராபாதுஇல்லை
6மெதக்இல்லை
7மல்காஜ்‌கிரிஇல்லை
8செகந்தராபாதுஇல்லை
9ஹைதராபாதுஇல்லை
10சேவெள்ளஇல்லை
11மஹபூப்‌நகர்இல்லை
12நாகர்‌கர்னூல்ஆம் (பட்டியல் சாதியினர்)
13நல்கொண்டாஇல்லை
14புவனகிரிஇல்லை
15வாரங்கல்ஆம் (பட்டியல் சாதியினர்)
16மஹபூபாபாத்ஆம் (பழங்குடியினர்)
17கம்மம்இல்லை

திரிபுரா

திரிபுரா மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1மேற்கு திரிபுராஇல்லை
2கிழக்கு திரிபுராஆம் (பழங்குடியினர்)

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சகாரன்பூர்இல்லை
2கைரானாஇல்லை
3முசாபர்நகர்இல்லை
4பிஜ்னோர்இல்லை
5நகினாஆம் (பட்டியல் சாதியினர்)
6மொராதாபாத்இல்லை
7ராம்பூர்இல்லை
8சம்பல்இல்லை
9அம்ரோகாஇல்லை
10மீரட்இல்லை
11பாகுபத்இல்லை
12காசியாபாத்இல்லை
13கௌதம புத்தா நகர்இல்லை
14புலந்தஷகர்ஆம் (பட்டியல் சாதியினர்)
15அலிகர்இல்லை
16ஹாத்ரஸ்ஆம் (பட்டியல் சாதியினர்)
17மதுராஇல்லை
18ஆக்ராஆம் (பட்டியல் சாதியினர்)
19பத்தேபூர் சிக்ரிஇல்லை
20பிரோசாபாத்இல்லை
21மைன்புரிஇல்லை
22ஏடாஇல்லை
23Badaunஇல்லை
24Aonlaஇல்லை
25Bareillyஇல்லை
26Pilibhitஇல்லை
27Shahjahanpurஆம் (பட்டியல் சாதியினர்)
28Kheriஇல்லை
29Dhaurahraஇல்லை
30Sitapurஇல்லை
31ஹார்தோய்ஆம் (பட்டியல் சாதியினர்)
32Misrikhஆம் (பட்டியல் சாதியினர்)
33Unnaoஇல்லை
34Mohanlalganjஆம் (பட்டியல் சாதியினர்)
35லக்னோஇல்லை
36Rae Bareliஇல்லை
37Amethiஇல்லை
38Sultanpurஇல்லை
39Pratapgarhஇல்லை
40Farrukhabadஇல்லை
41Etawahஆம் (பட்டியல் சாதியினர்)
42Kannaujஇல்லை
43Kanpur Urbanஇல்லை
44Akbarpurஇல்லை
45Jalaunஆம் (பட்டியல் சாதியினர்)
46Jhansiஇல்லை
47Hamirpurஇல்லை
48Bandaஇல்லை
49Fatehpurஇல்லை
50Kaushambiஆம் (பட்டியல் சாதியினர்)
51Phulpurஇல்லை
52Allahabadஇல்லை
53Barabankiஆம் (பட்டியல் சாதியினர்)
54Faizabadஇல்லை
55Ambedkar Nagarஇல்லை
56Bahraichஆம் (பட்டியல் சாதியினர்)
57Kaiserganjஇல்லை
58Shrawastiஇல்லை
59Gondaஇல்லை
60Domariyaganjஇல்லை
61Bastiஇல்லை
62Sant Kabir Nagarஇல்லை
63Maharajganjஇல்லை
64Gorakhpurஇல்லை
65Kushi Nagarஇல்லை
66Deoriaஇல்லை
67Bansgaonஆம் (பட்டியல் சாதியினர்)
68Lalganjஆம் (பட்டியல் சாதியினர்)
69Azamgarhஇல்லை
70Ghosiஇல்லை
71Salempurஇல்லை
72Balliaஇல்லை
73Jaunpurஇல்லை
74Machhlishahrஆம் (பட்டியல் சாதியினர்)
75Ghazipurஇல்லை
76Chandauliஇல்லை
77வாரணாசிஇல்லை
78Bhadohiஇல்லை
79மிர்சாபூர்இல்லை
80Robertsganjஆம் (பட்டியல் சாதியினர்)

உத்தராகண்டம்

உத்தராகண்டம் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1Tehri Garhwalஇல்லை
2Garhwalஇல்லை
3Almoraஆம் (பட்டியல் சாதியினர்)
4Nainital–Udhamsingh Nagarஇல்லை
5Haridwarஇல்லை

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1கூச் பிஹார்ஆம் (பட்டியல் சாதியினர்)
2அலிப்பூர்துவார்ஆம் (பழங்குடியினர்)
3Jalpaiguriஆம் (பட்டியல் சாதியினர்)
4Darjeelingஇல்லை
5Raiganjஇல்லை
6Balurghatஇல்லை
7Maldaha Uttarஇல்லை
8Maldaha Dakshinஇல்லை
9Jangipurஇல்லை
10Baharampurஇல்லை
11Murshidabadஇல்லை
12Krishnanagarஇல்லை
13Ranaghatஆம் (பட்டியல் சாதியினர்)
14Bangaonஆம் (பட்டியல் சாதியினர்)
15Barrackpurஇல்லை
16Dum Dumஇல்லை
17Barasatஇல்லை
18Basirhatஇல்லை
19Jaynagarஆம் (பட்டியல் சாதியினர்)
20Mathurapurஆம் (பட்டியல் சாதியினர்)
21Diamond Harbourஇல்லை
22ஜாதவ்பூர்இல்லை
23Kolkata Dakshinஇல்லை
24Kolkata Uttarஇல்லை
25Howrahஇல்லை
26உலுபேரியாஇல்லை
27ஸ்ரீராம்பூர்இல்லை
28ஹூக்ளிஇல்லை
29Arambagஆம் (பட்டியல் சாதியினர்)
30தாம்லுக்இல்லை
31Kanthiஇல்லை
32Ghatalஇல்லை
33Jhargramஆம் (பழங்குடியினர்)
34Medinipurஇல்லை
35Puruliaஇல்லை
36Bankuraஇல்லை
37Bishnupurஆம் (பட்டியல் சாதியினர்)
38Bardhaman Purbaஆம் (பட்டியல் சாதியினர்)
39Bardhaman–Durgapurஇல்லை
40Asansolஇல்லை
41Bolpurஆம் (பட்டியல் சாதியினர்)
42Birbhumஇல்லை

ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1அந்தமான் நிக்கோபார் தீவுகள்இல்லை

சண்டிகர்

சண்டிகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி எண்Constituencyதனி தொகுதி
1சண்டிகர்இல்லை

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
டாமன் மற்றும் டையூ மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1தாத்ரா மற்றும் நகர் ஹவேலிஆம் (பழங்குடியினர்)
2டாமன் மற்றும் டையூஇல்லை

இலட்சத்தீவுகள்

இலட்சத்தீவுகள் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1லட்சத்தீவுஆம் (பழங்குடியினர்)

தில்லி

தில்லி மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1சாந்தனி சவுக்இல்லை
2வடகிழக்கு தில்லிஇல்லை
3கிழக்கு தில்லிஇல்லை
4புது தில்லிஇல்லை
5வடமேற்கு தில்லிஆம் (பட்டியல் சாதியினர்)
6மேற்கு தில்லிஇல்லை
7தெற்கு தில்லிஇல்லை

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களவைத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1பாராமுல்லாஇல்லை
2ஶ்ரீநகர்இல்லை
3அனந்த்னாக்இல்லை
4உதம்பூர்இல்லை
5ஜம்முஇல்லை

லடாக்

மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1லடாக்இல்லை

புதுச்சேரி

புதுச்சேரி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி எண்மக்களவைத் தொகுதிதனி தொகுதி
1புதுச்சேரிஇல்லை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை