டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2018)
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்சிரேயாஸ் ஐயர்
பயிற்றுநர்ரிக்கி பாண்டிங்
Chairmanபார்த் ஜிண்டால்
உரிமையாளர்GMR குழுமம் மற்றும் JSW குழுமம்[1]
அணித் தகவல்
நகரம்டெல்லி, இந்தியா
நிறங்கள்DC
உருவாக்கம்2008 as டெல்லி டேர்டெவில்ஸ்
உள்ளக அரங்கம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புதுடெல்லி
(கொள்ளளவு: 41,820)
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்0
சலீஇ20 வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:delhicapitals.in

Regular kit

India's Unique Diversity Tribute kit

2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி "டெல்லி கேப்பிடல்ஸ்" என்று பெயர் மாற்றப்பட்டது.

உரிமைக்குழு வரலாறு

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. அதற்காக 20 பிப்ரவரி 2008இல் டெல்லி உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. டெல்லி அணியை GMR குழுமம் 84 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.[2]

மார்ச் 2018இல் GSW குழுமம் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50% பங்குகளை JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விற்றது..[3] பிறகு டிசம்பர் 2018இல் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.

பருவங்கள்

ஆண்டுஇறுதி நிலைபுள்ளிப்பட்டியல்
2008அரையிறுதி (4வது)4வது
2009அரையிறுதி (3வது)1வது
2010குழுநிலை5வது
201110வது
2012தகுதிச்சுற்று (3வது)1வது
2013குழுநிலை9வது
20148வது
20157வது
20166வது
20176வது
20188வது
2019தகுதிச்சுற்று (3வது)3வது
2020இரண்டாம் இடம்2வது
2021தகுதிச்சுற்று (3வது)1வது

வீரர்கள் பட்டியல்

  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண்.பெயர்நாடுபிறந்த நாள்மட்டையாட்ட நடைபந்துவீச்சு நடைஒப்பந்த ஆண்டுவருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
25ஷிகர் தவான் 5 திசம்பர் 1985 (1985-12-05) (அகவை 38)இடது-கைவலது-கை எதிர் திருப்பம்20195.2 கோடி
41சிரேயாஸ் ஐயர் 6 திசம்பர் 1994 (1994-12-06) (அகவை 29)வலது-கைவலது-கை நேர் திருப்பம்20187 கோடிதலைவர்
100பிரித்வி ஷா 9 நவம்பர் 1999 (1999-11-09) (அகவை 24)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20181.2 கோடி
N/Aஅஜின்கியா ரகானே 5 சூன் 1988 (1988-06-05) (அகவை 35)வலது-கைவலது-கை மிதம்20204 கோடி
பன்முக வீரர்கள்
13ஹர்ஷல் படேல் 23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 33)வலது-கைவலது-கை மித-வேகம்201820 லட்சம்
20அக்சார் பட்டேல் 20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 30)இடது-கைஇடது-கை வழமைச் சுழல்20195 கோடி
84கீமோ பவுல் 21 பெப்ரவரி 1998 (1998-02-21) (அகவை 26)வலது-கைவலது-கை வேகம்-மிதம்201950 லட்சம்வெளிநாட்டு வீர்ர்
இழப்புக் கவனிப்பாளர்கள்
17ரிஷப் பந்த் 4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 26)இடது-கை20188 கோடி
பந்து வீச்சாளர்கள்
1சந்தீப் லாமிச்சன்னே 2 ஆகத்து 2000 (2000-08-02) (அகவை 23)வலது-கைவலது-கை நேர் திருப்பம்201820 லட்சம்வெளிநாட்டு வீர்ர்
6அவேஷ் கான் 13 திசம்பர் 1996 (1996-12-13) (அகவை 27)வலது-கைவலது-கை வேகம்-மிதம்201870 லட்சம்
10காகிசோ ரபாடா 25 மே 1995 (1995-05-25) (அகவை 28)இடது-கைவலது-கை வேகம்20184.2 கோடிவெளிநாட்டு வீர்ர்
97இஷாந்த் ஷர்மா 2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 35)வலது-கைவலது-கை வேகம்-மிதம்20191.1 கோடி
99அமித் மிஷ்ரா 24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 41)வலது-கைவலது-கை நேர் திருப்பம்20184 கோடி
N/Aரவிச்சந்திரன் அசுவின் 17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 37)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20207.6 கோடி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெல்லி_கேபிடல்ஸ்&oldid=3758341" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை