அபராசித வர்ம பல்லவன்

அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 880-897 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். அதன்பிறகு சோழற்களுக்கு போரின் வெற்றி பரிசாக தனி ஆளுமையை வழங்கிய அபராசிதபல்லவன, சில ஆண்டுகளில் சோழர்களினால் வேறொரு போரில் வீழ்த்தப்பட்டான்.அவனோடு தொண்டைமண்டல பல்லவர் ஆட்சி முடிவுற்றது.[1]

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன்சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணுபொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் Iபொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்)பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் IIபொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன்பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்)பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் IIபொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்)பொ. யு. 731 - 796
தந்திவர்மன்பொ. யு. 775 - 825
நந்திவர்மன் IIIபொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி)பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி)பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன்பொ. யு. 882 - 901
தொகு

மேற்கோள்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை