அப்துலாயே வாடே

அப்துலாயே வாடே (Abdoulaye Wade, பிறப்பு மே 29, 1926)[2][3] செனிகலின் மூன்றாவதும் தற்போதையுமான குடியரசுத் தலைவராவார். 2000ஆம் ஆண்டு முதல் பதவியில் தொடர்ந்து உள்ளார். செனகலின் மக்களாட்சி கட்சியின் (PDS) முதன்மைச் செயலாளராகவும் விளங்கும் வாடே 1974ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து கட்சித்தலைமை ஏற்றுள்ளார்.[4][5] நெடுங்காலம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கிய வாடே 1978 முதல் நான்கு முறை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 2000ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]மூன்றாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் போட்டியிடத் தீர்மானித்திருக்கும் இவருக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்துள்ளன[6]

அப்துலாயே வாடே
செனிகல் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 ஏப்ரல் 2000
பிரதமர்முசுதபா நியாசே
மேம் மாடியோர் போயே
இத்ரிசுகா செக்
மாக்கி சாலி
சீக் அட்ஜிபூ சௌமாரே
சுலைமான் டெனே டியாயே
முன்னையவர்அப்தூ டியோஃப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 மே 1926 (1926-05-29) (அகவை 97)
டாகர், செனிகல்
அரசியல் கட்சிசெனிகலின் மக்களாட்சி கட்சி
துணைவர்விவியான் வாடே[1]
பிள்ளைகள்கரீம் வாடே
சிஞ்செலி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அப்துலாயே_வாடே&oldid=2715692" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை