அரங்கேற்ற வேளை

ஃபாசில் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

அரங்கேற்ற வேளை
இயக்கம்பாசில்
கதைகோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புபிரபு, ரேவதி
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

சிறப்புப்பாடல்

"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?"

ஒலிப்பதிவு

இத்திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
#பாடல்பாடகர்(கள்)நீளம்
1. "ஆகாய வெண்ணிலாவே"  உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ்  
2. "குண்டு ஒன்னு"  மனோ  
3. "மாமனுக்கும்"  சித்ரா, மனோ  
4. "தாய் அறியாத"  மனோ  

வெளியிணைப்புக்கள்

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரங்கேற்ற_வேளை&oldid=3768206" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை