அலெக்சாந்தர் பூஷ்கின்

உருசிய கவிஞர்

அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.

அலெக்சாந்தர் பூஷ்கின்
ஓரெஸ்டு கிப்ரீன்சுக்கி 1827 இல் வரைந்த பூஷ்கினின் ஓவியம்
ஓரெஸ்டு கிப்ரீன்சுக்கி 1827 இல் வரைந்த பூஷ்கினின் ஓவியம்
பிறப்புஅலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின்
(1799-06-06)6 சூன் 1799
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு10 பெப்ரவரி 1837(1837-02-10) (அகவை 37)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
தொழில்கவிஞர், புதின, நாடக எழுத்தாளர்
மொழிஉருசியம், பிரெஞ்சு
தேசியம்உருசியர்
காலம்உருசிய இலக்கியத்தின் பொற்காலம்
வகைபுதினம், கவிதைகள், நாடகம், சிறுகதை, தேவதைக் கதை
இலக்கிய இயக்கம்புனைவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இயூஜின் ஒனேகின், காப்டனின் மகள், போரிசு கோதுனோவ், ருசுலானும் லுத்மீலாவும்
துணைவர்நத்தாலியா பூஷ்கினா (1831–1837)
பிள்ளைகள்மரியா, அலெக்சாந்தர், கிரிகோரி, நத்தாலியா
குடும்பத்தினர்செர்கே பூச்கின், நதியெஸ்தா கன்னிபெல்
கையொப்பம்

பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

வாழ்க்கை

அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார்.தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை