அலெக்சா இணையம்

வலை போக்குவரத்து தரவை வழங்கும் அமெரிக்க பகுப்பாய்வு நிறுவனம்


அலெக்சா இணையம், நிறு. என்பது வணிக வலைப்போக்குவத்துத் தரவை அளிக்கும் கலிப்போர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இது அமேசானின் துணை நிறுவனம் ஆகும்.

அலெக்சா இணையம்
நிறுவன_வகைபதிலீட்டு நிறுவனம் அமேசான்.காம்
நிறுவப்பட்ட நாள்1996[1]
தலைமையிடம்கலிப்போர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
நிறுவனர்(கள்)புரூசுட்டர் கேல்,
தலைவர்ஆன்ட்ரு ராம்[2]
முதன்மை நபர்கள்டேவ் செர்பெஸ் [2]
தொழில்இணையம்
பண்டங்கள்அலெக்சா இணைய தேடல்
மேல்நிலை நிறுவனம்அமேசான் (1999)
வலைத்தளம்www.alexa.com
அலெக்சா தரவரிசை எண்2,102 (ஆகஸ்ட்2015)[3]
வலைத்தள வகைஇணைய போக்குவரத்து மற்றும் வரிசைப்படுத்தல்
மொழிகள்ஆங்கிலம்
தற்போதைய நிலைசெயல்படுகிறது

1996 இல் தனிப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அலெக்சாவை, 1999 இல் அமேசான் வாங்கியது. இதன் கருவிப்பட்டை பயனர்களின் வலை உலாவல் நடத்தைகள் பற்றிய தரவைச் சேகரித்து அலெக்சா வலைத்தளத்துக்கு அனுப்புகிறது. அங்கு, இத்தரவினைச் சேமித்து, ஆய்ந்து, அலெக்சா வழங்கும் வலைப்போக்குவரத்து அறிக்கைகளுக்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். அலெக்சா வலைத்தளத் தகவல்படி, 30 மில்லியன் வலைத்தளங்களுக்கான போக்குவரத்துத் தரவையும் அனைத்துலக தர வரிசைப்பட்டியலையும் வழங்குகிறார்கள். 2015 நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 6.5 மில்லியன் மக்கள் அலெக்சா தளத்துக்கு வருகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அலெக்சா_இணையம்&oldid=3586001" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை