அல்பைன் தட்பவெப்பம்

அல்பைன் தட்பவெப்பம் (Alpine climate) என்பது உயர்ந்த மலைகளில் மர வரிசைக்கு அப்பால் உள்ள பனிபடர்ந்த மேட்டுப் பகுதியில் அல்லது மலைத்தொடர்களில் காணப்படும் தட்பவெப்பம் ஆகும்.

கலிபோர்னியாவில் உள்ள 4300 மீட்டர் உயரம் கொண்ட வெள்ளை மலை சிகரம்

விளக்கம்

பூச்சியத்திற்கு குறைவான வெப்பம் காரணமான, மரங்கள் வளர இயலாத பகுதிகளை அல்பைன் தட்பவெப்பப் பகுதிகள் எனக்கூறப்படுகிறது.[1]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் அல்பைன் தட்பவெப்பப் பகுதிகளை, துருவ தட்பவெப்ப பகுதிகளுடன் இணைத்து தொகுதி யில் வைக்கப்பட்டுள்ளது. ஏனினில் துருவப் பகுதிகளின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் 10 °C (50 °F) குறைவாகவே உள்ளது.[2]

மாதாந்திர அல்பைன் தட்பவெப்ப மாறுதல்கள்

நிலநேர்க்கோட்டில் உள்ள பிரதேசங்களைப் பொறுத்து அல்பைன் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் மாறுபடும். வெப்ப மண்டலத்தில் அமைந்த 13,679 அடி (4,169 மீ) உயரம் கொண்ட மவுனா லோவாவின் சிகரத்தின்தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் ஒரே அளவில் காணப்படுகிறது:

தட்பவெப்ப நிலைத் தகவல், Mauna Loa slope observatory (1961–1990)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C)67
(19.4)
85
(29.4)
65
(18.3)
67
(19.4)
68
(20)
71
(21.7)
70
(21.1)
68
(20)
67
(19.4)
66
(18.9)
65
(18.3)
67
(19.4)
85
(29.4)
உயர் சராசரி °F (°C)49.8
(9.89)
49.6
(9.78)
50.2
(10.11)
51.8
(11)
53.9
(12.17)
57.2
(14)
56.4
(13.56)
56.3
(13.5)
55.8
(13.22)
54.7
(12.61)
52.6
(11.44)
50.6
(10.33)
53.24
(11.801)
தாழ் சராசரி °F (°C)33.3
(0.72)
32.9
(0.5)
33.2
(0.67)
34.6
(1.44)
36.6
(2.56)
39.4
(4.11)
38.8
(3.78)
38.9
(3.83)
38.5
(3.61)
37.8
(3.22)
36.2
(2.33)
34.3
(1.28)
36.21
(2.338)
பதியப்பட்ட தாழ் °F (°C)19
(-7.2)
18
(-7.8)
20
(-6.7)
24
(-4.4)
27
(-2.8)
28
(-2.2)
26
(-3.3)
28
(-2.2)
29
(-1.7)
27
(-2.8)
25
(-3.9)
22
(-5.6)
18
(−7.8)
பொழிவு inches (mm)2.3
(58)
1.5
(38)
1.7
(43)
1.3
(33)
1.0
(25)
0.5
(13)
1.1
(28)
1.5
(38)
1.3
(33)
1.1
(28)
1.7
(43)
2.0
(51)
17
(432)
பனிப்பொழிவு inches (cm)0.0
(0)
1.0
(2.5)
0.3
(0.8)
1.3
(3.3)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
1.0
(2.5)
3.6
(9.1)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 inch)45654345555455
ஆதாரம்: NOAA[3]

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் அருகில் நிலநடுக்கோட்டிற்கு மேல் 6,148 ft (1,874 m உள்ள வாசிங்டன் மலையின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் மாறுபட்டாலும், அதிக வெப்ப நிலை காணப்படுவதில்லை:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை