ஆய்வேடு

ஆய்வேடு (dissertation) அல்லது ஆய்வாக்கம் (thesis) [1] என்பது பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை தகுதி பெறுவதற்காக ஒரு மாணவரின் ஆய்வு மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.[2] ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "தீசிஸ்" அல்லது உடனொத்த சொல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்படும் ஆய்வுக்கட்டுரைக்கும் "டிசெர்டேசன்" என்ற சொல் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு எதிர்மாறாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]

ஓலோமௌசு பல்கலைக்கழகத்தில் 1713 அன்று வழங்கப்பட்ட ஆய்வாக்கத்திலிருந்து ஓர் மரஞ்செதுக்கு ஓவியம். ஓட்டோமான் போர்களின்போது துருக்கிப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போலந்து படைகளுக்கு புனிதர் இசுடானிசுலாசு கோசுத்கா அருளாசி வழங்குதலைக் காட்டுகிறது.

தவிரவும் இச்சொற்கள் பட்டம் பெறுவதற்கு மட்டுமன்றி சில நேரங்களில் பொது ஆய்வுகளின் முடிவுகளைத் தாங்கி வரும் ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வேட்டின் கட்டமைப்பும் வழங்குநடைகளும்

கட்டமைப்பு

வழங்குநடை

ஆய்வுப்பொருள் மீளாய்வு

ஆய்வேடு குழு

ஆய்வேடு தேர்வுகள்

ஆய்வேடு வழங்கல்கள்

ஒளிப்படத் தொகுப்பு

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆய்வேடு&oldid=2581071" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை