ஆர்லாந்தோ புளூம்

ஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம் என்பவர் 1977ஆம் ஆண்டு சனவரி திங்கள் 13ஆம் தேதி பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள காந்தர்பரியில் பிறந்தார். இவர் ஒரு ஆங்கில திரைப்படநடிகர் ஆவார். இவரது மனைவி மிராந்தா கேர் ஆவார். இவர் கரீபியக் கடற்கொள்ளையர்கள், நியூயார்க், ஐ லவ் யூ, மெயின் ஸ்ட்ரீட் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.

ஆர்லாந்தோ புளூம்

செப்டம்பர் 4, 2005ல், வெனிஸ் திரைப்பட விழாவில் ப்ளூம்
இயற் பெயர்ஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம்
பிறப்பு13 சனவரி 1977 (1977-01-13) (அகவை 47)
சென்டர்பரி, கென்ட், இங்கிலாந்து
தொழில்நடிகர்
நடிப்புக் காலம்1994–தற்போதும்
துணைவர்மிராந்தா கேர் (2010–தற்போது)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்லாந்தோ_புளூம்&oldid=3899483" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை