இசுடேபிள்சு சென்டர்

இசுடேபிள்சு சென்டர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி ஹாக்கியும் கச்சேரிகளும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.

இசுடேபிள்சு சென்டர்
Staples Center
இடம்1111 தென் ஃபிகெரோவா தெரு
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா 90015
எழும்பச்செயல் ஆரம்பம்மார்ச் 31 1998
திறவுஅக்டோபர் 17 1999
உரிமையாளர்எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
ஆளுனர்எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
கட்டிட விலை$375 மில்லியன்
கட்டிடக்கலைஞர்NBBJ
குத்தகை அணி(கள்)லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் ஸ்பார்க்ஸ் (டபிள்யூ. என். பி. ஏ.) (2001-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் கிங்ஸ் (என். எச். எல்.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் அவெஞ்சர்ஸ் (ஏ. எஃப். எல்.) (2000-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் (டி-லீக்) (2006-இன்று)
அமரக்கூடிய பேர்கூடைப்பந்து: 18,997
பனி ஹாக்கி: 18,118
அரீனா காற்பந்து: 18,118
கச்சேரி: 20,000

படங்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை