இந்திய திரைப்பட ஆளுமை விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது

இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது

இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது என்பது இந்திய சர்வதேச திரைப்பட விழாவால் நிறுவப்பட்ட தேசிய கௌரவமாகும். [1] [2] " இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக விருது பெற்றவர் கௌரவிக்கப்படுகிறார். இந்த விருது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நாற்பத்து நான்காவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. [3]

இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது - இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது
விருது வழங்குவதற்கான காரணம்"இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் தலைசிறந்த கெளரவம்"
இதை வழங்குவோர்இந்திய சர்வதேச திரைப்பட விழா
முதலில் வழங்கப்பட்டது2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
கடைசியாக வழங்கப்பட்டது2022
சமீபத்தில் விருது பெற்றவர்சிரஞ்சீவி
Highlights
முதல் விருது பெற்றவர்வஹீதா ரஹ்மான்

ஆண்டின் இந்தியத் திரைப்பட ஆளுமை (2013 முதல் –தற்போது)

2013 ஆம் ஆண்டு முதல், இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு, "ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை" விருது நிறுவப்பட்டு கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. இந்தியத் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இந்தியத் திரைப்பட ஆளுமைக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு வெள்ளி மயில் பதக்கம், சான்றிதழ் மற்றும் 10,00,000 ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [4] [5]

ஆண்டுபடம்விருது பெற்றவர்வேலை
2013
(நாற்பத்திநான்காவது )
வஹீதா ரஹ்மான்நடிகை
2014
(நாற்பத்ததைந்தாவது )
ரஜினிகாந்த்நடிகர்
2015
(நாற்பத்தாறாவது )
இளையராஜாஇசையமைப்பாளர்
2016
(நாற்பத்தேழாவது )
எஸ்பி பாலசுப்ரமணியம்பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
2017
(நாற்பத்தியெட்டாவது )
அமிதாப் பச்சன்நடிகர்
2018
(நாற்பத்தியொன்பதாவது )
சலீம் கான்திரைக்கதை எழுத்தாளர்
2020
(ஐம்பத்தியொன்றாவது )
பிஸ்வஜித் சாட்டர்ஜிநடிகர்
2021
(ஐம்பத்திரண்டாவது )
ஹேமா மாலினிதிரைப்பட ஆளுமை
2021
(ஐம்பத்திரண்டாவது )
பிரசூன் ஜோஷிபாடலாசிரியர்
2022
(ஐம்பத்துமூன்றாவது )
சிரஞ்சீவிநடிகர் மற்றும் தயாரிப்பாளர்

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது பொன்விழா ஆண்டின் ஐகான் விருது

இந்திய சர்வதேச திரைப்பட விழா விருது குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு,இந்தியாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பொன்விழா ஆண்டின் ஐகான் விருது வழங்கப்பட்டது [6]

ஆண்டுபடம்விருது பெற்றவர்வேலை
2019
(ஐம்பதாவது)
ரஜினிகாந்த்நடிகர்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்