இன்று (திரைப்படம்)

2003 திரைப்படம்

இன்று (Indru) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். நவீன் எஸ். முத்துராமன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், தனூராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படம் வழக்கமான கூறுகளைக் கொண்டதாக இருந்தது. வணிக ரீதியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[1]

இன்று
இயக்கம்நவீன் எஸ். முத்துராமன்
தயாரிப்புஆர். தட்சிணாமூர்த்தி
கதைநவீன் எஸ். முத்துராமன்,
கலைஞானி (உரையாடல்)
இசைதேவா
நடிப்புகார்த்திக்
தனூராய்
கருணாஸ்
தேவன்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்காசியப் புரோடக்சன்ஸ்
வெளியீடு25 திசம்பர் 2003
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கான இசையை தேவா அமைத்தார். பாடல் வரிகள் நா. முத்துக்குமார், யுகபாரதி, இயக்குனர் நவீன் எஸ். முத்துராமன் ஆகியோர் எழுதினர்.[2]

எண்.பாடல்பாடகர்கள்பாடல் வரிகள்நீளம் (மீ: கள்)
1கார்த்திகை ஆனவளேஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதாயுகபாரதி05:48
2சல்வார் பூவனம்கிருஷ்ணராஜ்நா. முத்துக்குமார்05:54
3ஷோக்கா ஆடிக்குறதிப்பு, அனுராதா ஸ்ரீராம்05:04
4பொன்மலைகார்த்திக்04:53
5வெட்டு அதமால்குடி சுபாநவீன் எஸ்.முத்துராமன்04:58

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இன்று_(திரைப்படம்)&oldid=3941451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை