இப்படிக்கு ரோஸ்

இப்படிக்கு ரோஸ் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாக மக்கள் பேச தயங்கும் தலைப்புகளை விவாதித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெயர் ரோஸ். இவர் ஒரு திருநங்கை ஆவார்.[1][2] The show is telecast at every Thursday at 11:PM IST.[3]

இப்படிக்கு ரோஸ்
வகைகலந்துரையாடல்
இயக்கம்அந்தோணி திருநெல்வேலி
வழங்கல்ரோஸ் வெங்கடேசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்20+
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வி. விஜய் அந்தோணி
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
தொகுப்புசெந்தில் முருகன்
ஓட்டம்தோராயமாக 40-45 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்28 பெப்ரவரி 2008 (2008-02-28) –
2009 (2009)

இவற்றைப் பார்க்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இப்படிக்கு_ரோஸ்&oldid=2504210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை