இராஜஸ்தான் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இராஜஸ்தான் முதலமைச்சர், இந்திய மாநிலமான இராஜஸ்தானின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

இராஜஸ்தான் முதலமைச்சர்
ராஜஸ்தானின் சின்னம்
இந்தியாவின் கொடி
தற்போது
பஜன்லால் சர்மா

15 டிசம்பர் 2023 முதல்
வாழுமிடம்ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
நியமிப்பவர்இராஜஸ்தான் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்கல்ராஜ் மிஸ்ரா
உருவாக்கம்7 ஏப்ரல் 1949
இந்திய வரைபடத்தில் உள்ள இராஜஸ்தான் மாநிலம்.

1949 முதல் 14 பேர் இராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். மோகன் லால் சுகாதியா என்பவர் ராஜஸ்தானின் நீண்ட கால முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா என்பவர் இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். r-sachin-pilot-as-deputy-cm-81371.html|title=ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெஹ்லாட்!}} NEWS18 தமிழ் (17 திசம்பர் 2018) </ref>

2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஜன்லால் சர்மா 14வது முதலமைச்சராகவும் துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் 15 டிசம்பர் 2023 அன்று பதவியேற்றனர். தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]

முதலமைச்சர்கள்

பைரோன் சிங் செகாவத், இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசு கட்சியல்லாத ஆட்சியமைத்த முதல்வரும் மற்றும் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் துணை தலைவரும் ஆவார்.
வசுந்தரா ராஜே, இராஜஸ்தான் மாநிலத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.
எண்பெயர்ஆட்சிக் காலம்கட்சிஆட்சிக் காலத்தின் நாட்கள்
1ஹிராலால் சாஸ்திரி7 ஏப்ரல் 19495 சனவரி 1951இந்திய தேசிய காங்கிரசு639 நாட்கள்
2சி. எஸ். வெங்கடாசாரி6 சனவரி 195125 ஏப்ரல் 1951110 நாட்கள்
3ஜெய் நாராயண் வியாஸ்26 ஏப்ரல் 19513 மார்ச் 1952313 நாட்கள்
4திகா ராம் பாலிவால்3 மார்ச் 195231 அக்டோபர் 1952243 நாட்கள்
(3)ஜெய் நாராயண் வியாஸ் [2]1 நவம்பர் 195212 நவம்பர் 1954742 நாட்கள்
(மொத்தம்: 1055 நாட்கள்)
5மோகன் லால் சுகாதியா13 நவம்பர் 195413 மார்ச் 19674503 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
13 மார்ச் 196726 ஏப்ரல் 1967பொருத்தமற்றது
(5)மோகன் லால் சுகாதியா [2]26 ஏப்ரல் 19679 சூலை 1971இந்திய தேசிய காங்கிரசு1535 நாட்கள்
(மொத்தம்: 6038 நாட்கள்)
6பர்கத்துல்லா கான்9 சூலை 197111 ஆகத்து 1973765 நாட்கள்
7ஹரி தேவ் ஜோஷி11 ஆகத்து 197329 ஏப்ரல் 19771389 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
29 ஏப்ரல் 197722 சூன் 1977பொருத்தமற்றது
8பைரோன் சிங் செகாவத்22 சூன் 197716 பெப்ரவரி 1980ஜனதா கட்சி970 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
16 பிப்ரவரி 19806 சூன் 1980பொருத்தமற்றது
9ஜகன்னத் பகாடியா6 சூன் 198013 சூலை 1981இந்திய தேசிய காங்கிரசு403 நாட்கள்
10சிவ் சரண் மாத்தூர்14 சூலை 198123 பிப்ரவரி 19851320 நாட்கள்
11ஹிரா லால் தேபூரா23 பிப்ரவரி 198510 மார்ச் 198516 நாட்கள்
(7)ஹரி தேவ் ஜோஷி [2]10 மார்ச் 198520 சனவரி 19881046 நாட்கள்
(10)சிவ் சரண் மாத்தூர் [2]20 சனவரி 19884 திசம்பர் 1989684 நாட்கள்
(மொத்தம்: 2004 நாட்கள்)
(7)ஹரி தேவ் ஜோஷி [3]
4 திசம்பர் 19894 மார்ச் 199091 நாட்கள்
(மொத்தம்: 2526 நாட்கள்)
(8)பைரோன் சிங் செகாவத் [2]4 மார்ச் 199015 திசம்பர் 1992பாரதிய ஜனதா கட்சி1017 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
15 திசம்பர் 19924 திசம்பர் 1993பொருத்தமற்றது
(8)பைரோன் சிங் செகாவத் [3]4 திசம்பர் 199329 நவம்பர் 1998பாரதிய ஜனதா கட்சி1821 நாட்கள்
(மொத்தம்: 3808 நாட்கள்)
12அசோக் கெலட்1 திசம்பர் 19988 திசம்பர் 2003இந்திய தேசிய காங்கிரசு1834 நாட்கள்
13வசுந்தரா ராஜே8 திசம்பர் 200311 திசம்பர் 2008பாரதிய ஜனதா கட்சி1831 நாட்கள்
(12)அசோக் கெலட் [2]12 திசம்பர் 200813 திசம்பர் 2013இந்திய தேசிய காங்கிரசு1822 நாட்கள்
(13)வசுந்தரா ராஜே [2]13 திசம்பர் 201316 திசம்பர் 2018பாரதிய ஜனதா கட்சி1829 நாட்கள்
(மொத்தம்: 3660 நாட்கள்)
(12)அசோக் கெலட் [3]17 திசம்பர் 201812 டிசம்பர் 2023இந்திய தேசிய காங்கிரசு5 ஆண்டுகள், 167 நாட்கள்
(14)பஜன்லால் சர்மா15 டிசம்பர் 2023பதவியில்பாரதிய ஜனதா கட்சி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chief ministers of Rajasthan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்