இல் ட பிரான்சு

இல் ட பிரான்சு (பிரெஞ்சு மொழி: Île-de-France பிரெஞ்சு மொழி: [il də fʁɑ̃s] ()) என்பது பாரிசு பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, பிரான்சின் இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 மில்லியன் மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களும் வசிக்கிறார்கள்.[2][3][4][2][3][4][2][3][4][5][2][3]

இல் ட பிரான்சு

Île-de-France (பிரெஞ்சு மொழி)
மண்டலம்
மேலிருந்து கடிகார திசை: மேற்கு பாரிஸ் மற்றும் லா டிஃபென்ஸ் தொலைவில்; செயிண்ட்-மாம்ஸ் வின் வைடூக்; வெர்சாய் அரண்மனை; மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ப்ராவின்ஸ்
இல் ட பிரான்சு-இன் சின்னம்
சின்னம்
Official logo of இல் ட பிரான்சு
சொல் குறி
நாடு பிரான்ஸ்
நகராட்சிபாரிசு
திணைக்களங்கள்
அரசு
 • வட்டார சபையின் தலைவர்வலேரி பெக்ரெஸ்ஸே (LR)
பரப்பளவு
 • மொத்தம்12,012 km2 (4,638 sq mi)
பரப்பளவு தரவரிசை13 ஆவது
மக்கள்தொகை (சனவரி 2019)
 • மொத்தம்1,22,62,544
 • அடர்த்தி1,000/km2 (2,600/sq mi)
இனங்கள்பிரெஞ்சு மொழி: Francilien
நேர வலயம்ம.ஐ.நே. (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே. (ஒசநே+02:00)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுFR-IDF
மொத்தப் பகுதி உற்பத்தி[1]1 ஆவது
 –மொத்தம்€742 பில்லியன் (2019)
 –தனிநபர்€59,400 (2018)
NUTS RegionFR1
இணையதளம்www.iledefrance.fr

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இல்_ட_பிரான்சு&oldid=3889498" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை