உகு


உகு (Wuhu) என்பது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு நகரப் பிரிவு ஆகும். 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,617,000 மக்கள் தொகை இருந்தனர். [1]

உகு
芜湖市
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
Countryசீனா
சீன மாகாணம்அன்ஹுயி மாகாணம்
பாளைய அளவிலான நிர்வாகப் பிரிவுகள்8
Municipal seatஜியுஜியாங் மாவட்டம்
(31°22′12″N 118°23′33″E / 31.37000°N 118.39250°E / 31.37000; 118.39250)
அரசு
 • CPC செயலர்பான் சௌஹூய் (潘朝晖)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்6,026 km2 (2,327 sq mi)
 • நகர்ப்புறம்165 km2 (64 sq mi)
 • Metro972 km2 (375 sq mi)
ஏற்றம்7.9 m (26 ft)
மக்கள்தொகை (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்35,45,067
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
 • நகர்ப்புறம்14,98,917
 • நகர்ப்புற அடர்த்தி9,100/km2 (24,000/sq mi)
 • பெருநகர்12,64,539
 • பெருநகர் அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
நேர வலயம்சீன நேர வலயம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு0553
GDP (2015)¥245.7 billion
GDP per capita¥67,592
License Plate Prefix皖B
இணையதளம்http://www.wuhu.gov.cn/

நிர்வாகம்

பிரிவுகள்மக்கள் தொகைஅஞ்சல் குறியீடு
சன்சன் மாவட்டம்15,000241080
யீஜியாங் மாவட்டம் (弋江区)328,000241002
சின்கு மாவட்டம்(镜湖区)555,000340202
ஜியுஜியாங் மாவட்டம் (鸠江区)61,000241000
உகு மாவட்டம் (芜湖县)299,000241100
பன்சாங் பாளையம்(கவுண்டி) (繁昌县)268,000241200
நான்லிங் பாளையம் (கவுண்டி) (南陵县)550,500241300
உவே பாளையம் (கவுண்டி) (无为县)1,033,000238300

பொருளாதாரம்

அன்ஹூயி மாகாண தலைநகரான ஹீஃபிக்குப் பின்னர் இது இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2015 இல், உகுவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரென்மின்பி 269.9 பில்லியனை அடைந்தது. அதன் தனிநபர் வருமானம் ரென்மின்பி 67,250 (~ $ 9,765). ஆகும்.[2]

வெளி இணைப்புகள்

இவற்றையும் காண்க

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உகு&oldid=3544891" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை