எல்லைகளற்ற மருத்துவர்கள்

எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) (பிரெஞ்சு மொழி: Médecins Sans Frontières) என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம். இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. 1999 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[1].

இலங்கை வடகிழக்கில் செயற்பாடு

இலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபடுகிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி, இந்தச் செயற்பாட்டுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை