எ தௌசன்ட் சன்ஸ் (இசைத் தொகுப்பு)

எ தௌசன்ட் சன்ஸ் அமெரிக்க ராக் இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் நான்காவது இசைத்தொகுப்பாகும். இப்புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு லிங்கின் பார்க் குழு 2008 ஆமாண்டு களம் இறங்கியது[1]. செப்டம்பர் 8, 2010 அன்று இந்த இசைத்தொகுப்பு வெளியானது.

எ தௌசன்ட் சன்ஸ்
ஸ்டுடியோ
வெளியீடுசெப்டம்பர் 8, 2010 (2010-09-08)
ஒலிப்பதிவு2008–10 at NRG Recording Studios
(North Hollywood, Los Angeles, California)
இசைப் பாணிராக்
நீளம்47:56
இசைத்தட்டு நிறுவனம்வார்னர் சகோதரர்கள் இசைத்தொகுப்புகள்
இசைத் தயாரிப்பாளர்ரிக் ரூபின், மைக் ஷினோடா
லிங்கின் பார்க் காலவரிசை
மினிட்ஸ் டு மிட்நைட்
(2007)
எ தௌசன்ட் சன்ஸ்
(2010)
லிவிங் திங்ஸ்

பாடல்கள்

அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் Linkin Park. 

#பாடல்நீளம்
1. "The Requiem"   2:01
2. "The Radiance" (featuring an interview portion of J. Robert Oppenheimer) 0:57
3. "Burning in the Skies"   4:13
4. "Empty Spaces"   0:18
5. "When They Come for Me"   4:55
6. "Robot Boy"   4:29
7. "Jornada del Muerto"   1:34
8. "Waiting for the End"   3:51
9. "Blackout"   4:39
10. "Wretches and Kings" (featuring a speech from Mario Savio) 4:15
11. "Wisdom, Justice, and Love" (featuring a speech from Martin Luther King, Jr.) 1:38
12. "Iridescent"   4:56
13. "Fallout"   1:23
14. "The Catalyst"   5:39
15. "The Messenger"   3:01
மொத்த நீளம்:
47:56

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை