ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)

இலங்கையின் ஏ2 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.

ஏ-2
ஏ-2 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:317.78 km (197.46 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:வெள்ளவாயா
வடக்கு முடிவு:கோட்டை (கொழும்பு)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கொழும்பு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை, காலி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ1 ஏ3
காலி முகத்திடலுக்கு அருகில் ஏ2 பெருந்தெரு

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.


உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை