ஐஎன்எஸ் ராஜாளி

ஐஎன்எஸ் ராஜாளி அல்லது அரக்கோணம் கடற்படை விமான நிலையம் (ஐஏடிஏ: N/Aஐசிஏஓ: VOAR) என அறியப்படும் இது இந்தியாவின் கடற்படை விமான நிலையம் ஆகும். இது தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே அமைந்துள்ளது. மேலும் இது ஆசியாவிலேயே மிகவும் நீளமான இராணுவ ஓடுபாதையைக் கொண்டுள்ளது.[1]

ஐஎன்எஸ் ராஜாளி


Indian Navy Tu-142 and IL-38SD at INS Rajali

IATA: noneICAO: VOAR
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகைகடற்படை விமான நிலையம்
இயக்குனர்இந்தியக் கடற்படை
அமைவிடம்அரக்கோணம், தமிழ்நாடு, இந்தியா
உயரம் AMSL265 அடி / 81 மீ
ஆள்கூறுகள்13°04′16″N 079°41′28″E / 13.07111°N 79.69111°E / 13.07111; 79.69111
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீ
06/2413,4604,103Asphalt concrete

வரலாறு

இந்த விமானத்தளம் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் உபயோகத்திற்காக 1942ல் கட்டப்பட்டது. முதல் பதிவுசெய்யப்பட்ட செயல்பாடு, 1942ன் மே மற்றும் செப்டம்பருக்கு இடையில், ராயல் இந்திய விமானப்படையின் இரண்டாவது படைப்பரிவு பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கு உதவ வெஸ்ட்லேன்ட் லிசண்டர் எனும் விமானத்தில் பறந்ததே ஆகும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐஎன்எஸ்_ராஜாளி&oldid=3003258" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை