ஒசாக்கா

Osaka
大阪市
Osaka நகரின் அமைவிடம்
Osaka மாகாணத்தில் Osaka நகரின் அமைவிடம்
அமைவு
நாடுஜப்பான்
பிரதேசம்Kansai
மாகாணம்Osaka
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு222.11 ச.கி.மீ (85.8 ச.மை)
மக்கள்தொகை ( January 1, 2007)
     மொத்தம்2,636,257
(17,220,000 in Metropolitan Area)
     மக்களடர்த்தி11,869/ச.கி.மீ (30,740.6/ச.மீ)
சின்னங்கள்
மரம்Sakura
மலர்Pansy
Symbol of Osaka
Flag
Osaka நகரசபை
நகரத்தந்தைKunio Hiramatsu
முகவரி〒530-8201
1-3-20 Nakanoshima, Kita-ku, Ōsaka-shi, Ōsaka-fu
தொலைபேசி 06-6208-8181
இணையத் தளம்: City of Osaka

ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம்.

ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

போக்குவரத்து

இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒசாக்கா&oldid=3780160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை